சென்னையில் சினிமா உதவி இயக்குநர் கொலை.. மற்றொரு உதவி இயக்குநர் கைது
டிவி சேனல் பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில் அகில் கண்ணனை, கார்த்திக் அடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: டிவி பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில் சினிமா உதவி இயக்குநர் கொலை செய்யப்பட்டார்.
சென்னை வளசரவாக்கம் கைகங்ககுப்பம் விஓசி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் அகில் கண்ணன். சினிமாவில் உதவி இயக்குநராக பணியாற்றி வந்தார். இவருடன், கார்த்திக் உட்பட மேலும் 6 உதவி இயக்குநர்களும் அந்த குடியிருப்பில் தங்கியிருந்தனர்.

சினிமாக்களில் சிறிய அளவிலான பங்களிப்புகளை இவர்கள் கொடுத்து வந்தனர். இந்த நிலையில், டிவி சேனல் பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில் அகில் கண்ணனை, கார்த்திக் அடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து போலீசார் கார்த்திக்கை கைது செய்துள்ளனர். மற்ற 6 உதவி இயக்குநர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. அகில் கண்ணன் திண்டுக்கல்லை சேர்ந்தவராகும்.
More From
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
கடலூரில் முகம் சிதைத்த நிலையில் கிடந்த இளம்பெண் சடலம்.. கொலையாளி யார்? போலீஸ் தீவிரம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications