கருணாநிதியின் "சிந்து" வாழ்த்திலும் சர்ச்சையை கிளப்பிய நெட்டிசன்கள்
சென்னை: ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்துவுக்கு உடனடியாக வாழ்த்து தெரிவித்திருந்தார் திமுக தலைவர் கருணாநிதி. அவரது வாழ்த்துகள் சமூக வலைதளங்களில் இடம்பெற்ற நேரத்தை முன்வைத்து நெட்டிசன்கள் ஆட்டம் போட்டு கடைசியாக வருத்தம் தெரிவித்திருக்கின்றனர்.
ரியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார் பி.வி.சிந்து. போட்டி முடிவுகள் வெளியான சில நிமிடங்களிலேயே தமது ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் சிந்துவுக்கும் வெண்கலம் வென்ற சாக்ஷிக்கும் கருணாநிதி வாழ்த்து தெரிவித்திருந்தார்.

அந்த வாழ்த்தில், சிந்துவின் ஆட்டம் துல்லியமாக இருந்தது என்று பாராட்டியும் இருந்தார். இதில் பஞ்சாயத்து எங்கே எனில் கருணாநிதியின் ட்விட்டர் பதிவில் காட்டும் நேரம் 9.13AM என இருக்கிறது.
ஆஹா, சிந்து விளையாடுவதற்கு முன்னரே கருணாநிதி, 'ஆட்டம் துல்லியமாக இருந்ததாக' பாராட்டினார் என நெட்டிசன்கள் குறுக்குசால் ஓட்டி வாட்ஸ் அப் வரை பஞ்சாயத்தை கொண்டு சேர்த்தனர்...
பின்னர்தான் ட்விட்டரில் காண்பிப்பது சர்வதேச நேரம் என்பதை உணர்ந்த நெட்டிசன்கள் மன்னிப்பு கேட்டு இந்த விமர்சனப் பதிவுகளை நீக்கியும் விட்டனர்..
எப்படியெல்லாம் பஞ்சாயத்து கூட்டுறாங்கப்பா!
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications