வாக்குப் பதிவில் தர்மபுரி தான் 'டாப்'... 80.99% வாக்குப்பதிவு..குறைந்த சதவீதம் தென் சென்னை!
சென்னை: தமிழகத்தில் காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை இடைவிடாமல் நடந்து வந்த வாக்குப்பதிவு சுபமாக முடிந்துள்ளது.
தமிழகத்திலேயே அதிக அளவாக தர்மபுரி தொகுதியில்தான் அதிகபட்ச வாக்குப் பதிவு நடந்துள்ளது. அதாவது 80.99 சதவீத வாக்குகள் அங்கு பதிவாகியுள்ளன.

குறைந்த அளவாக தென் சென்னையில் 57.86 சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளன.
தொகுதி வாரியாக பதிவான வாக்குகள் விவரம்..
திருவள்ளூர் 70.04
வட சென்னை 60.29
தென் சென்னை 57.86
மத்திய சென்னை 59.42
ஸ்ரீபெரும்புதூர் 59.24
காஞ்சிபுரம் 64.53
அரக்கோணம் 74.37
வேலூர் 70.3
கிருஷ்ணகிரி 74.35
தர்மபுரி 80.99
திருவண்ணாமலை 74.03
ஆரணி 77.74
விழுப்புரம் 74.69
களளக்குறிச்சி 75.62
சேலம் 74.35
நாமக்கல் 76.29
ஈரோடு 73.54
திருப்பூர் 72.78
நீலகிரி 69.77
கோவை 66.15
பொள்ளாச்சி 71.06
திண்டுக்கல் 75.1
கரூர் 77.74
திருச்சி 67.63
பெரம்பலூர் 75.42
கடலூர் 76
சிதம்பரம் 76.39
மயலாடுதுறை 67.63
நாகை 73.2
தஞ்சாவூர் 71.96
சிவகங்கை 69.82
மதுரை 62.82
தேனி 68.25
விருதுநகர் 70.39
ராமநாதபுரம் 65.8
தூத்துக்குடி 67.1
தென்காசி 71.07
திருநெல்வேலி 66.33
கன்னியாகுமரி 65.29
மொத்த வாக்குப் பதிவு 70 சதவீதம்
-
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்?












Click it and Unblock the Notifications