சசிகலாவை பற்றி திவாகரன் எப்படி பேசினார் என்பது எனக்கு மட்டும் தெரியும்.. தினகரன் 'திடுக்'
திவாகரனை கடுமையாக விமர்சித்திருக்கிறார் தினகரன்.
Recommended Video

கும்பகோணம்: சசிகலாவை பற்றி திவாகரன் எப்படியெல்லாம் பேசினார் என்பது எனக்கு மட்டுமே தெரியும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச்செயலர் தினகரன் தெரிவித்துள்ளார்.
சசிகலா குடும்பத்தில் பயங்கர மோதல் வெடித்துள்ளது. தினகரனின் தனிக் கட்சி ஆவர்த்தனம், சசிகலா புறக்கணிப்பு என பல குற்றச்சாட்டுகளை திவாகரன், அவரது மகன் ஜெயானந்த் முன்வைக்கின்றனர்.

ஆனால் தினகரன் தரப்பு இதை மறுத்து வருகிறது. திவாகரனுக்கு பதிலளிக்கும் வகையில் சுவாமிமலையில் தினகரன் கூறியதாவது:
திவாகரனுக்கு சசிகலா மீதுதான் கோபம். அந்த கோபத்தை என் மீது வெளிப்படுத்துக்கிறார் திவாகரன். குடும்பத்தைச் சேர்ந்தவர்களை மதிக்கலாம்.
அதற்காக அவர்களுக்கு கட்டுப்பாட்டு நடக்க முடியாது. குடும்பமும் அரசியலும் வேறானவை. இதே திவாகரன் சசிகலாவை எப்படிப் பேசினனர் என்பது எனக்கு தெரியும்.
அமமுகவை தங்களது கட்டுப்பாட்டில் வைக்க நினைக்கிறார் திவாகரன். அது நடக்காது. இதுவரை சொந்த சகோதரி சசிகலாவை சிறையில் போய் பார்க்காதவர்தான் இந்த திவாகரன்.
இவ்வாறு தினகரன் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications