உணவு, உடை, இடம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்... கேப்டன் புத்தாண்டு வாழ்த்து!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழக மக்களுக்கு உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் அனைவருக்கும் உறுதியாக கிடைக்கவேண்டுமென தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

ரஜினியின் அரசியல் வருகை குறித்து கமல்ஹாசன், அமிதாப் பச்சன், மோகன்பாபு என திரைத்துறையினர் வரவேற்பு தெரிவித்து டுவீட் போட்டுள்ளனர். ரஜினி, கமலுக்கு முன்னர் அரசியலுக்கு வந்த கேப்டன் விஜயகாந்த் இது குறித்து ஏதாவது கருத்து சொல்வார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் தனது டுவிட்டர் பக்கத்தில் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்தை மட்டும் தெரிவித்துவிட்டு சைலன்டாக இருக்கிறார் கேப்டன்.

DMDK general secretary Vijayakanth wish people for New year

தேமுதிக சார்பில் தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ள அவர் "தமிழகத்தில் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் ஆகிய மூன்றும் மக்கள் அனைவருக்கும், உறுதியாக கிடைத்திட வேண்டுமென எனது இதயப்பூர்வமான புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMDK general seccretary Vijayakanth wished Tamilnadu people for New year and says people will definitely get 3 neccessary things in their life.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X