வாழ்க்கை ஒப்பந்த அழைப்பு.. வைரலாகும் கருணாநிதி திருமண அழைப்பிதழ்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

வைரலாகும் கருணாநிதியின் பழைய திருமண அழைப்பிதழ் புகைப்படம்
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் நலிவுற்றுள்ள நிலையில், அவருக்கும் தயாளு அம்மாளுக்கும் நடைபெற்ற திருமணத்தின்போது அச்சடிக்கப்பட்ட திருமண அழைப்பிதழ் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
வாழ்க்கை ஒப்பந்த அழைப்பு என திருண அழைப்பிதழுக்கு தலைப்பிடப்பட்டுள்ளது.

1948ம் ஆண்டு, செப்டம்பர் 15ம் தேதி, திருமணம் நடைபெற்றுள்ளது. மு.கருணாநிதி, முரசொலி ஆசிரியர், திருவாரூர் என மாப்பிள்ளை அறிமுகம் உளளது. தயாளு கீதனூர், கே.கோவிந்தசாமி பிள்ளை மகள் என தயாளு அம்மாளுக்கு அறிமுகம் கொடுக்கப்பட்டுள்ளது.
சொறிபொழிவாளர்கள் என குறிப்பிட்டு, அறிஞர் தளபதி அண்ணாதுரை என்றும், தோழர் டி.பி.சீனிவாசன், என்.எஸ்.இளங்கோ, புலவர் குழந்தையா என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
More From
-
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து












Click it and Unblock the Notifications