For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடியில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்... 5,000 பேர் பங்கேற்பு

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடியில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு சிப்காட்டுக்கு நோட்டீஸ்!

    தூத்துக்குடி: ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடியில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 52 ஆம் நாளாக மக்கள் போராடி வருகிறார்கள். ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை போராட்டம் தொடரும் என்று உறுதியாக களம் கண்டு இருக்கிறார்கள்.

    இந்த நிலையில் ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு தூத்துக்குடியின் பிற கிராம மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். தற்போது ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடியில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.

    DMK doing protest against Sterlite in Tuticorin

    தூத்துக்குடி சிதம்பரம் நகரில் திமுக கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். திமுகவின் ஆர்ப்பாட்டத்தில் 5,000க்கும் அதிகமானோர் பங்கேற்று இருக்கிறார்கள்.

    திமுக கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் தொண்டர்கள் இதில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை போராட்டம் தொடரும் என்று பேசியுள்ளனர்.

    English summary
    Tuticorin Kumaredyypuram people doing protest against Sterlite for last 51 days. Now DMK doing protest against Sterlite in Tuticorin.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X