சீக்கிரம் அவர் குணமடைந்து வர வேண்டும்.. கருணாநிதி வீட்டிலிருந்து தமிழிசை பேட்டி
திமுக தலைவர் கருணாநிதி விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டியளித்துள்ளார்.
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டியளித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு தற்போது காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக அவரது உடல் சரியான நிலையில் இல்லை. அவருக்கு சிறுநீரக பாதையில் தொற்று ஏற்பட்டு இருக்கிறது.

தற்போது அவர் இப்போது வீட்டில் இருந்த படியே சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கோபாலபுரம் இல்லத்திற்கு சென்றார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில், திமுக தலைவர் கருணாநிதி பூரண குணமடைய வேண்டும். அவருக்காக இறைவனை பிரார்த்திக்கிறேன். அவர் முழு குணமடைந்து மீண்டும் திரும்ப வேண்டும்.
அவர் என் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர். என்னுடைய திருமணத்தை அவர்தான் நடத்தி வைத்தார். என் குடும்ப உறுப்பினர்களுடன் அவர் மிகவும் நெருக்கமாக பழகி இருக்கிறார்.
அவர் தமிழகத்தில் மிக முக்கியமான மூத்த அரசியல் தலைவர். பிரதமர் மோடி அவரது உடல்நிலை குறித்து போன் செய்து விசாரித்தார், என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications