கருணாநிதி குறித்து அநாகரிக டிவிட்.. திமுகவினர் போராட்டம்.. எச் ராஜா கொடும்பாவி எரிப்பு!
கருணாநிதி குறித்து அநாகரிக டிவிட் போட்ட எச் ராஜாவை கண்டித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Recommended Video

சென்னை: கருணாநிதி குறித்து அநாகரிக டிவிட் போட்ட எச் ராஜாவை கண்டித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக தலைவர் கருணாநிதி அவரது துணைவியார் ராஜாத்தியம்மாள் மற்றும் மகள் கனிமொழி ஆகியோரை இழிவுபடுத்தும் வகையில் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா டிவிட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார்.

எச் ராஜாவின் இந்த டிவிட் திமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் எச் ராஜாவை கண்டித்து திமுக மகளிரணியினர் சென்னை அண்ணாசாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது எச் ராஜாவின் கொடும்பாவியை எரித்தும் அவரது படத்தை காலணியால் அடித்தும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதேபோல் சென்னை தாம்பரத்தில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது எச் ராஜாவின் கொடும்பாவியை அவர்கள் எரிக்க முயன்றனர். இதனை காவல்துறையினர் தடுக்க முயன்றதால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
-
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க!












Click it and Unblock the Notifications