For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில்... வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

தமிழகம் முழுவதும் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

மாவட்ட ஆட்சியர்கள் அந்தந்த மாவட்டங்களில் வரைவுப் பட்டியலை வெளியிட்டனர். 1.1.2019-ஐ அடிப்படையாக கொண்டு இந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிப்பட்டுள்ளது.

இதன்படி தமிழகத்தில் மொத்தம் 5 கோடியே 82 லட்சத்து 89 ஆயிரத்து 379 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2,88,76,791 பேர் ஆண்கள் மற்றும் 2,94,07,404 பேர் பெண்கள், 5,184 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள்.

Draft voter list released

சென்னை:
மொத்த வாக்காளர்கள் :37,92,126
ஆண்கள்:18,71,638
பெண்கள்:19,19,582
3ம் பாலினம்:906
(அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதி: பெரம்பூர் தொகுதியில் 2,96,058, குறைவாக துறைமுகம் தொகுதியில் 1,64,939)

திருவள்ளூர்:
மொத்த வாக்காளர்கள்- 37.71 லட்சம்
ஆண் வாக்காளர்கள்- 15.76 லட்சம்
பெண் வாக்காளர்கள்- 15.94 லட்சம்
3ம் பாலினத்தவர்- 697

விழுப்புரம்:
மொத்த வாக்காளர்கள்- 26.13 லட்சம்.
ஆண் வாக்காளர்கள்- 13.12 லட்சம்.
பெண் வாக்காளர்கள்- 13.01 லட்சம்.

கடலூர்

மொத்த வாக்காளர்கள்: 19.98 லட்சம்
ஆண் வாக்காளர்கள் - 9,93,071
பெண் வாக்காளர்கள் - 10,05,515
3ம் பாலினத்தவர் - 100

வேலூர்:
மொத்த வாக்காளர்கள் - 30.23 லட்சம்
ஆண் வாக்காளர்கள் -14.86 லட்சம்
பெண் வாக்காளர்கள் -15.37 லட்சம்
3ம் பாலினத்தவர் -118.

திருவண்ணாமலை:
மொத்த வாக்காளர்கள் - 19.34 லட்சம்
ஆண் வாக்காளர்கள் -9.54 லட்சம்
பெண் வாக்காளர்கள் -9.79 லட்சம்

கிருஷ்ணகிரி:
மொத்த வாக்காளர்கள் - 14.82 லட்சம்
ஆண் வாக்காளர்கள்-7.52 லட்சம்
பெண் வாக்காளர்கள் - 7.29 லட்சம்
3ம் பாலினத்தவர் - 213.

தர்மபுரி:
மொத்த வாககாளர்கள் - 11.84 லட்சம்
ஆண் வாக்காளர்கள் -6.03 லட்சம்
பெண் வாக்காளர்கள் -5.81 லட்சம்
3ம் பாலித்தவர் -136.

கோவை:
மொத்த வாக்காளர்கள்- 28.33 லட்சம்
ஆண் வாக்காளர்கள் -14.05 லட்சம்
பெண் வாக்காளர்கள் -14.28 லட்சம்
3-ஆம் பாலினத்தவர் -288.

திருப்பூர்:
மொத்த வாக்காளர்கள்- 27.71 லட்சம்
ஆண் வாக்காளர்கள்- 10.82 லட்சம்
பெண் வாக்காளர்கள்- 10.88 லட்சம்

ஈரோடு:
மொத்த வாக்காளர்கள்-18.42 லட்சம்
ஆண் வாக்காளர்கள் -9.04 லட்சம்
பெண் வாக்காளர்கள் -9.37 லட்சம்
3ம் பாலினத்தவர் -70.

கரூர்:
மொத்த வாக்காளர்கள்- 8.33 லட்சம்
ஆண் வாக்காளர்கள் 4.05 லட்சம்
பெண் வாக்காளர்கள்- 4.27 லட்சம்
3-ஆம் பாலினத்தவர்- 48.

திருச்சி:
மொத்த வாக்காளர்கள்- 21.85 லட்சம்
ஆண் வாக்காளர்கள்- 10.67 லட்சம்
பெண் வாக்காளர்கள்- 11.18 லட்சம்
3ம் பாலினத்தவர்- 180

புதுக்கோட்டை:
மொத்த வாக்காளர்கள்- 12.30 லட்சம்
ஆண் வாக்காளர்கள்- 6.13 லட்சம்
பெண் வாக்காளர்கள்- 6.17 லட்சம்.

தஞ்சாவூர்:

மொத்தம்: 19.12 லட்சம்
ஆண் வாக்காளர்கள்: 9,39,707
பெண் வாக்காளர்கள் -9,72,522
3ம் பாலினத்தவர் - 92

நாகப்பட்டனம்:

மொத்த வாக்காளர்கள்: 12,49,537
ஆண் வாக்காளர்கள்: 6,18,557
பெண் வாக்காளர்கள்: 6,30,951
3ம் பாலினத்தவர் - 29

மதுரை:
மொத்த வாக்காளர்கள் -25.16 லட்சம்
ஆண் வாக்காளர்கள் -12.44 லட்சம்
பெண் வாக்காளர்கள் -12.71லட்சம்
3-ஆம் பாலினத்தவர்- 110.

திண்டுக்கல்:
மொத்த வாக்காளர்கள் - 17.53 லட்சம்
ஆண் வாக்காளர்கள்- 8.60 லட்சம்
பெண் வாக்காளர்கள்- 8.92 லட்சம்
3ம் பாலினத்தவர்- 144.

தேனி:
மொத்த வாக்காளர்கள்- 10.43 லட்சம் ஆகும்
ஆண் வாக்காளர்கள்- 5.15 லட்சம்
பெண் வாக்காளர்கள்- 5.28 லட்சம்
3ம் பாலினத்தவர்- 152

சிவகங்கை:
மொத்த வாக்காளர்கள்- 11.02 லட்சம்
ஆண் வாக்காளர்கள்- 5.45 லட்சம்
பெண் வாக்காளர்கள்- 5.57 லட்சம்
3ம் பாலினத்தவர்- 48.

தூத்துக்குடி:
மொத்த வாக்காளர்கள் - 13.90 லட்சம்.
ஆண் வாக்காளர்கள் -6.84 லட்சம்
பெண் வாக்காளர்கள்- 7.06 லட்சம்
3-ஆம் பாலினத்தவர் -89.

கன்னியாகுமரி:
மொத்த வாக்காளர்கள் -14.47 லட்சம்
ஆண் வாக்காளர்கள் -7.32 லட்சம்
பெண் வாக்காளர்கள்- 7.14 லட்சம்
3ம் பாலினத்தவர் -148.

1-1-2019 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தோர் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து கொள்லாம். இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. அதாவது 1.1.2001-க்கு முன்பு பிறந்தவர்கள் தங்கள் பெயர்களை புதிதாக சேர்த்து கொள்ளலாம். விடுபட்ட பெயர்கள்,பெயரில் திருத்தம் ஆகியவற்றையும் மேற்கொள்ளலாம்.

இதற்கான சிறப்பு முகாம்கள் செப்டம்பர் 9, 23, அக்டோபர் 7, 14 ஆகிய 4 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. அந்தந்த வாக்கு பதிவு மையங்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறுகிறது.

English summary
Draft voter list hsa been released in Tamil Nadu and Puducherry today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X