சூரியன் மறைந்துவிட்டது, சகாப்தம் முடிந்துவிட்டது: திரையுலகினர் கண்ணீர் #karunanidhi
Subscribe to Oneindia Tamil
சென்னை: சூரியன் மறைந்துவிட்டது, சகாப்தம் முடிந்துவிட்டது என்று திரையுலக பிரபலங்கள் கருணாநிதியின் மறைவு குறித்து இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சென்னை காவேரி மருத்துவமனையில் கடந்த மாதம் 28ம் தேதியில் இருந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6. 10 மணிக்கு காலமானார்.
அவரது மறைவு செய்தி குறித்து அறிந்த திரையுலக பிரபலங்கள் ட்விட்டரில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சூரியனின் மகன் அஸ்தமித்துவிட்டார் என்று நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு ட்வீட்டியுள்ளார்.
The Son of the Sun has set, never to rise again..
— khushbusundar..and it's NAKHAT KHAN for the BJP.. (@khushsundar) August 7, 2018
கருணாநிதி மறைந்த இந்த நாள் கருப்பு தினம் என்கிறார் நடிகை ராதிகா சரத்குமார்.
சகாப்தம் முடிந்துவிட்டது. உங்களின் ஆத்மா சாந்தியடையட்டும் சார் என்று நடிகர் வைபவ் ட்வீட்டியுள்ளார்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த்












Click it and Unblock the Notifications