மதுரை வில்லாபுரத்தில் மகளையே பாலியல் வன்புணர்வு செய்த கொடூர தந்தை கைது!
மகளையே பாலியல் வன்புணர்வு செய்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
Recommended Video

மதுரை: மதுரை வில்லாபுரம் பகுதியில் மகளையே பாலியல் வன்புணர்வு செய்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்தனர்.
மதுரை வில்லாபுரம் பகுதியில் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் சுந்தரம் 45, தையல் மெஷின் மெக்கானிக்-ஆக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமாணமாகி மனைவி இறந்து விட்டார். சரவணன் 14 என்ற மகனும், 12 வயதில் ஒரு மகளும் உள்ளனர். மனைவி இறந்துவிட்டதால், முதல் மனைவியின் தங்கை பிரேமாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் நேற்று மகன் சரவணன் உறவினர் ஒருவரது வீட்டுக்கு சென்றிருந்தான். மனைவி பிரேமாவும் வேலைக்கு சென்றுவிட்டார். அப்போது வீட்டில் தனியாக இருந்த சிறுமி்யை தந்தை சுந்தரம் பாலியல் வன்புணர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது,
இதுகுறித்து சிறுமி, அக்கம்பக்கத்தினரிடம் அழுதபடியே கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அக்கம்பக்கத்தினர் மற்றும் பிரேமா ஆகியோர் சிறுமியை அழைத்துக் கொண்டு, திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து, சுந்தரம் செய்த கொடூரம் பற்றி புகார் அளித்தனர்.

இதையடுத்து சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். பின்னர் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சுந்தரத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications