தூத்துக்குடி அருகே தீப்பெட்டித் தொழிற்சாலையில் தீ .. ரூ.60 லட்சம் தீப்பெட்டிகள் எரிந்து நாசம்
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்துள்ள தனியார் தீப்பெட்டி தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.இதில் ரூ.60 லட்சம் மதிபுள்ள தீப்பெட்டிகள் எரிந்து நாசமாகின.
தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி அருகேயுள்ள இளையரன்நேந்தல் செல்லும் சாலையில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென அருகில் உள்ள இடங்களுக்கும் பரவியது.இதையடுத்து விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு 4 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குடோனில் வைக்கப்பட்டிருந்த ரூ.60 லட்சம் மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் எரிந்து நாசமாகியதாகக் கூறப்படுகிறது.
More From
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications