சிவகங்கை அருகே இரும்புக் கடையில் பயங்கர தீவிபத்து- ரூ. 1 லட்சம் நாசம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: சிவகங்கை அருகே பழைய இரும்புக் கடையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில், சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின. இந்த தீவிபத்திற்கு மர்மநபர்களின் சதியே காரணம் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications