பெரு நாட்டில் உள்ள கூகுள் பலூன் சென்னைக்கு வரபோகுதாம்.. அமைச்சர் மணிகண்டன் தகவல்
பெரு நாட்டில் உள்ள கூகுள் பலூனை சென்னைக்கு கொண்டு வர கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

கூகுளின் ராட்சத பலூன் சென்னை வர போகுதாம்- வீடியோ
சென்னை: பெரு நாட்டில் உள்ள கூகுள் பலூனை சென்னைக்கு கொண்டு வர கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழகத்தில் கூகுள் சென்டரை அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பெரு நாட்டில் உள்ள கூகுள் பலூனை சென்னைக்கு கொண்டு வர கோரிக்கை வைத்துள்ளோம் என்றும் அமைச்சர் மணிகண்டன் தெரிவித்தார்.
இயற்கை பேரிடர்களின் போது தகவல் தொடர்புகள் பாதிக்காமல் இருக்க கூகுள் பலூன் பயன்படும் என்றும் அமைச்சர் மணிகண்டன் தெரிவித்தார்.
More From
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications