அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து... 18 பேர் படுகாயம்: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்த அரசு பேருந்து மீது லாரி மோதியதில் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த 18 பேரும் படுகாயமடைந்தனர்.

ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் சிவகங்கையிலிருந்து காரைக்குடிக்கு அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது வேகமாக வந்த டிப்பர் லாரி பேருந்து நிலை தடுமாறி கவிழந்தது.

 A government bus met with an accident when a lorry hit on that bus in karaikudi

இதனால் பேருந்தில் பயணம் செய்த 18 பயணிகள் பலத்த காயமடைந்தனர். அதனையடுத்து அவர்கள் காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காரைக்குடி போலீசார் இந்த விபத்தை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A government bus met with an accident when a lorry hit on that bus. 18 people who were traveled in that bus severely injured and admitted in hospital.
Please Wait while comments are loading...