கேரள மாநிலத்தில் நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்கள் உதவிக்கு அழைக்க வேண்டிய தொலைபேசி எண்கள்
கேரள மாநிலத்தில் நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்கள் உதவிக்கு அழைக்க வேண்டிய தொலைபேசி எண்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
Recommended Video

சென்னை: கேரள மாநிலத்தில் நீட் தேர்வு எழுதச் செல்லும் தமிழக மாணவர்கள் தங்களுக்கு வேண்டிய உதவியை பெற தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் குறித்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
மருத்துவ சேர்க்கைக்கான நீட் தேர்வு நாளை நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கு தமிழகத்தில் தேர்வு மையங்களை போடாமல் ராஜஸ்தான், கேரள மாநிலங்களில் தேர்வு மையங்களை அமைத்துள்ளனர்.

இந்நிலையில் நீட் தேர்வுக்கான தேர்வு எழுத கேரள மாநிலத்திற்கு வருகை தருவோர் தங்களுக்கு வேண்டிய உதவிபெற தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்.
திருவனந்தபுரம்
மோகனதாஸ்,செயலாளர்,திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம்.91 9447797910.
கண்ணன்,செயற்குழு உறுப்பினர், 91+ 9447722332.
செந்திவேல், துணைப்பொருளாளர்.91+ 9995679166.
கொல்லம்
விஜயராஜன்.செயலாளர், கொல்லம் தமிழ்ச் சங்கம். 91+ 9447766980.
பன்னலூர்.
திரு.தனசேகரன்.செயலாளர்,புனலூர்த் தமிழ்ச் சங்கம். 91+ 9447122016.
சங்கனாச்சேரி.
திரு.வேணுகோபால்.பொருளாளர்,சங்கனாச்சேரி திருவள்ளுவர் தமிழ் மன்றம்.
91+ 9447122678.
கோட்டயம்.
திரு.அபுபெக்கர். பொதுச்செயலாளர்,கோட்டயம் தமிழ்க் கலை வளர்ச்சி மன்றம்.91 9846056662.
கோழிக்கோடு.
திரு.சோலையன்,தலைவர்,கோழிக்கோடு தமிழ்ச் சங்கம். 91+ 94956 46085.
திரு.பழனிவேலு, செயலாளர். 91+ 9443671038.
பாலக்காடு.
திரு.பேச்சிமுத்து. தலைவர், தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம். 91+ 9388197671.
கொச்சி,பத்தனந்திட்டை போன்ற இடங்களுக்கான தொடர்பு எண்கள் பின்பு பதிவிடப்படுவதாக முத்துராமன் என்பவர் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications