குரங்கணி மலை காட்டுத் தீயில் இதுவரை பலியானவர்கள் விவரம் ...#TheniForestFire

Posted By:
Subscribe to Oneindia Tamil
  குரங்கணி காட்டுத்தீ விபத்து வீடியோ

  தேனி: தேனி மாவட்ட குரங்கணி வனப்பகுதியில் நடந்த தீயில் சிக்கி உயிரிழந்த 9 பேர் யார் யார் என்ற விவரங்கள் வெளியாகியுள்ளன.

  குரங்கணி மலை பகுதியில் மலையேற்ற பயிற்சிக்காக சென்ற 9 பேர் பலியாகிவிட்டனர். அவர்களுள் 6 பேர் சென்னையை சேர்ந்தவர்கள், 3 பேர் ஈரோட்டை சேர்ந்தவர்கள்.

   Here is the list of those who dies in Theni forest fire

  இறந்தவர்களின் விவரம்:

  சென்னையை சேர்ந்த

  அகிலா
  பிரேமலதா
  புனிதா
  சுபா
  அருண்
  விபின்

  ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த

  விஜயா
  விவேக்
  தமிழ்ச் செல்வி

  இவர்களுள் 6 பேர் பெண்கள், 3 பேர் ஆண்களாவர். இவர்களின் உடல்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Here is the list of those who dies in Theni Forest fire. There were 9 dies in this incident. Among 9, 6 belongs to Chennai and the rest belongs to Erode.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற