ஆமா, எஸ்வி சேகரை நேரில் சந்தித்தேன்... பொன் ராதாகிருஷ்ணன் பரபர பேச்சு!
எஸ்வி சேகரை போலீஸ்தான் கைது செய்ய வேண்டும் என அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

விழுப்புரம்: எஸ்வி சேகரை சந்தித்தது உண்மைதான் என்றும் அவரை போலீஸ்தான் கைது செய்ய வேண்டும் என அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பெண் பத்திரிக்கையாளர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் தமிழக பாஜக நிர்வாகியான எஸ்வி சேகர் 4 வாரங்களாக தலைமறைவாக உள்ளார். அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த ஹைகோர்ட் எஸ்வி சேகரை கைது செய்ய தடையில்லை என தெரிவித்தது.
இருப்பினும் சரண்டர் ஆகாமல் எஸ்வி சேகர் போக்கு காட்டி வருகிறார். தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எஸ்வி சேகரின் அண்ணன் மனைவி என்பதால் போலீஸார் எஸ்வி சேகரை கைது செய்ய மறுப்பதாக புகார் எழுந்தது.

வெளியான வீடியோ
இதனிடையேஅண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனும் எஸ்வி சேகரும் சந்தித்து பேசிக்கொள்ளும் வீடியோ வெளியானது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

எஸ்வி சேகரை பார்த்தேன்
இந்நிலையில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எஸ்வி சேகரை பார்த்தேன்.

கட்சி நடவடிக்கை எடுக்கும்
எஸ்வி சேகரை சந்தித்தது உண்மைதான். எஸ்வி சேகரை போஸீஸ்தான் கைது செய்ய வேண்டும். அவர் மீது கட்சிதான் நடவடிக்கை எடுக்கும்.

காவிரி நீர் கிடைக்கும்
கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைந்தால் தமிழகத்திற்கு காவிரி நீர் தண்ணீர் கிடைக்கும். இவ்வாறு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications