சென்னை பிரஸ்மீட்டில் அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவியிடம் பேச மறுத்த ஜிக்னேஷ் மேவானி
அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவியை தமது சென்னை பிரஸ்மீட்டில் இருந்து விரட்டிவிட்டார் ஜிக்னேஷ் மேவானி.
Subscribe to Oneindia Tamil
சென்னை: அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவியிடம் பேச முடியாது என சென்னை பிரஸ்மீட்டில் குஜராத் எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி மறுத்துவிட்டார்.
சென்னையில் முகாமிட்டுள்ள குஜராத் சுயேட்சை எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தினார்.

இச்சந்திப்பின் போது, அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவி மைக் இருந்தது. இதனைப் பார்த்து கடுப்பான ஜிக்னேஷ் மேவானி, யார் ரிபப்ளிக் டிவி ரிப்போர்ட்டர்? ரிபப்ளிக் டிவியிடம் பேசுவதில்லை என்பது என் கொள்கை முடிவு. அதனால் அந்த மைக்கை இங்கிருந்து எடுத்துவிடுங்கள் என்றார்.
ஆனால் பத்திரிகையாளர்களோ இதை ஏற்க மறுத்து வெளிநடப்பு செய்தனர். இதனால் ஜிக்னேஷ் மேவானியின் செய்தியாளர்கள் சந்திப்பு ரத்தானது.
ஏற்கனவே டெல்லி காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் ரிபப்ளிக் டிவிக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
More From
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
கைமாறிய 12 வருட மனைவி.. குஜராத் கணவர் தந்த புகாரில் செம ட்விஸ்ட்.. அலறியடித்து ஓடிய 10 பேர் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications