வட சென்னையில் 1 லட்சம் போர்வைகள், உணவுப் பொட்டலங்கள் வழங்கிய இளையராஜா!
வட சென்னைப் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1 லட்சம் போர்வைகள் மற்றும் உணவுப் பொருட்களை தானே நேரில் சென்று வழங்கினார் இசைஞானி இளையராஜா.
சென்னை நகரை பெருமழை வெள்ளம் தாக்கிய நாளிலிருந்து தன் வயதையும் மீறி வெள்ளத்தில் நடந்து சென்றும், படகில் பயணித்தும் மக்களுக்கு அத்யாவசியப் பொருட்களை வழங்கி வருகிறார் இளையராஜா.

சில தினங்களுக்கு முன்பு வெள்ளம் பாதித்த சிறுமலர் பள்ளியில் உள்ள மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு படகில் சென்று உணவு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வழங்கினார் இளையராஜா.
மேலும் தி நகரில் வெள்ளம் பாதித்த மக்களுக்கும் உணவு வழங்கினார்.

நேற்று காலை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வட சென்னைப் பகுதிக்கு பயணம் செய்தார் இளையராஜா. அங்கு ஒரு லட்சம் போர்வைகள் மற்றும் உணவுப் பொட்டலங்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினார். பல்வேறு பகுதிகளையும் மக்களையும் நேரில் பார்த்து இந்த உதவியை இளையராஜா வழங்கினார்.
-
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
"நான்கு” தலைமுறையாக மாஸ் காட்டும் "இசைஞானி..” இளையராஜாவின் வாழ்க்கையில் நடந்த 10 ஆச்சரிய சம்பவங்கள்! -
83 வயதில் இசைஞானி இளையராஜாவின் காப்பி ரைட்ஸ் போராட்டம்.. இளைஞர்கள் அறிய வேண்டிய பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications