விஜயகாந்தை விமர்சிப்பதா? அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா கடும் கண்டனம்
விஜயகாந்தை விமர்சிக்கும் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தை விமர்சித்துள்ள அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருந்து வருகிறார் இளவரசி. அவரது மகள் கிருஷ்ணப்பிரியா தமது அறக்கட்டளை மூலம் செயல்பட்டு வருகிறார்.

நீட் தேர்வு எதிர்ப்பு, கன்னியாகுமரி மக்களுக்கு நிவாரண உதவியை அவரது கிருஷ்ணப்பிரியா அறக்கட்டளை செய்து வருகிறது. இதனிடையே அவ்வப்போது அரசியல் தொடர்பாகவும் தமது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார் கிருஷ்ணப்பிரியா.
இப்போது பகிரங்கமாக தமிழக அமைச்சர்களை விமர்சனம் செய்ய தொடங்கியுள்ளார் அவர். அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கண்டனம் தெரிவித்து கிருஷ்ணப்பிரியா பதிவிட்டுள்ளதாவது:
விஜயகாந்த் சிங்கப்பூர் செல்வது மருத்துவ சிகிச்சைக்காக என்பது , அனைவரும் அறிந்ததே. இதனை கிண்டல் செய்யும் , தெர்மகோல் புகழ் அமைச்சர், மனிதாபிமானம் மற்றும் அரசியல் நாகரிகம் இவற்றை இனியாவது கற்றுக்கொள்ள எத்தனித்தால் நல்லது.
அரசியல்வாதிகள், அரசியல்ரீதியான விமர்சனங்களை முன்வைக்கலாமே தவிர , ஒருவரது தனிப்பட்ட விஷயங்களில் விமர்சிப்பது என்பது, நாகரிகமில்லாத செயல்.
இவ்வாறு கிருஷ்ணப்பிரியா சாடியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications