ஒப்பந்ததாரர் செய்யாதுரை வீட்டில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை! அருப்புக்கோட்டையில் பரபரப்பு
சென்னை: ஒப்பந்ததாரர் செய்யாதுரை வீட்டில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எஸ்பிகே கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் தலைவர் செய்யாதுரை. இவருக்கு சொந்தமான மதுரையில் உள்ள விடுதி, வீடு, சென்னையிலுள்ள அலுவலகம், அருப்புக்கோட்டை வீடுகளில் 40க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் கடந்த ஜூலை 16ம் தேதி துவங்கி தொடர்ந்து 4 நாட்கள் ரெய்டுகள் நடத்தினர்.

அப்போது, ரூ.183 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன. 105 கிலோவுக்கும் மேலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த ரெய்டு முடிவில், கைப்பற்றப்பட்ட ஆவணங்களை, அருப்புக்கோட்டையிலுள்ள செய்யாதுரைக்கு சொந்தமான காம்ப்ளக்ஸ் அறையில் வைத்து பூட்டி சீல் வைத்து சென்றனர் அதிகாரிகள். இப்போது அந்த அறையை திறந்து ஆவணங்களை ஆய்வு செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஏற்கனவே செய்யாதுரை அவரது மகன்களிடம் வருமான வரித்துறை நேரடியாக விசாரணை நடத்தினர். பல்வேறு நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்றது. தொடர் விசாரணையின் அடுத்தகட்டமாக வருமான வரித்துறை ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சோதனை மேலும் சில நாட்களுக்கு நீடிக்க வாய்ப்பு உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications