காரைக்குடியில் 300 காளைகளை அவிழ்த்துவிட்டு ஜல்லிக்கட்டு!!
காரைக்குடி அருகே 300க்கும் மேற்பட்ட காளைகளை அவிழ்த்துவிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்துகொண்டனர்.
Subscribe to Oneindia Tamil
காரைக்குடி: தென்கரை பகுதியில் தடையை மீறி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் 300க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த விதிக்கப்பட்ட தடை இந்த ஆண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை நீக்கக்கோரியும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரியும் தமிழகம் முழுவமும் போரைட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

பல இடங்களில் காவல்துறையின் தடையை மீறி ஜல்லிக்கட்டுப் பேட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் காரைக்குடி அருகே தென்கரையில் 300க்கும் மேற்பட்ட காளைகளை அவிழ்த்துவிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
சீறிப்பாய்ந்த காளைகளை இளைஞர்கள் உற்சாகமாக அடக்க முயன்றனர். காவல்துறையின் தடையை மீறி இந்த ஜல்லிக்கட்டுப்போட்டிகள் நடைபெற்றன. இதனை ஆயிரத்துக்கும் மேற்பட்டடோர் கண்டுகளித்தனர்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications