ஜெ. உடல்நிலை மிக மிக மோசம்- அதிகபட்சம் என்ன செய்ய முடியுமோ செய்தாகிவிட்டது:லண்டன் டாக்டர் ரிச்சர்ட்
முதல்வர் ஜெயலலிதா மிகவும் மோசமான நிலையில் இருக்கிறார். அதிகபட்சமாக என்ன செய்யமுடியுமோ அதை செய்தாகிவிட்டது என்று என்று லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே கூறியுள்ளார்.
சென்னை : முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேற்றிரவு மாரடைப்பு ஏற்பட்டது. கடந்த 15 மணிநேரத்திற்கும் மேலாக அவரது உயிரைக்காக்க போராடி வருகின்றனர். அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று ரிச்சர்ட் பீலே வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முதல்வர் ஜெயலலிதாவிற்கு அதிகபட்சமாக என்ன செய்ய முடியுமோ அதை செய்தாகி விட்டது என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச ரீதியிலான சிகிக்சைகள் அளித்தும் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் ரிச்சர்ட் பீலே தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே முழு அறிக்கை
ஜெ. உடல்நிலை மிக மிக மோசம்... அதிகபட்சம் என்ன செய்யமுடியுமோ செய்தாகிவிட்டது: லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே #jayalalithaa #RichardBeale pic.twitter.com/l1ypO4KE78
— Oneindia Tamil (@thatsTamil) December 5, 2016
ரிச்சர்ட் பீலேவின் இந்த அறிக்கை அதிமுக தொண்டர்களின் மிச்ச நம்பிக்கையையும் சிதைத்து விட்டது என்றே கூறவேண்டும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications