மக்கள் பிரச்சனைகளை புகாராக தெரிவிக்க வரும் 30ம் தேதி விசில் ஆப்பை வெளியிடுகிறார் கமல்!
மக்கள் தங்களின் பிரச்சனைகளை புகாராக தெரிவிக்க வரும் 30 ஆம் தேதி விசில் ஆப்பை வெளியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

மக்கள் பிரச்சனைகளை புகாராக தெரிவிக்க விசில் ஆப்பை வெளியிடுகிறார் கமல்!
சென்னை: மக்கள் தங்களின் பிரச்சனைகளை புகாராக தெரிவிக்க வரும் 30 ஆம் தேதி விசில் ஆப்பை வெளியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் மக்கள் தங்களின் பிரச்சனைகளை புகாராக தெரிவிக்க விசில் ஆப்பை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளார் என கூறப்பட்டது.

இந்நிலையில் வரும் 30ஆம் தேதி நடிகர் கமலின் மக்கள் நீதி மையத்தின் விசில்செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
KEEP VIGIL WITH WHISTLE! #WhistlePoduForTN#AdhuEppadiKekaamaPogum #MaiamWhistle pic.twitter.com/bjs19pV7Zw
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) April 25, 2018
மொபைல் போன்களில் ஐ.ஓ.எஸ் அப்ளிகேஷன் மூலம் செயல்படும் வகையி்ல விசில் ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் தங்கள் பிரச்னைகளை புகாராக தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications