கமல் டிவிட்டரில் பேசுகிறார் .. மய்யமாக நின்று ஐய்யமின்றி கேள்விகளை அள்ளித் தெளியுங்கள்!
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் இன்று டிவிட்டர் நேரலையில் மக்களை சந்திக்க உள்ளார்.
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் இன்று டிவிட்டர் நேரலையில் மக்களை சந்திக்க உள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் விசில் செயலி மூலம் மக்களின் குறைகளை கேட்டறிந்து அதுதொடர்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இந்நிலையில் இன்று நடிகர் கமல்ஹாசன் டிவிட்டர் நேரலையில் மக்களை சந்திக்கவுள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், நான் இன்று வணக்கம் டிவிட்டர் நேரலையில் வர இருக்கிறேன்.
என்னிடம் கேட்க கேள்விகள் இருந்தால் என்னுடைய டிவிட்டர் ஹேண்டிலில் கமல்ஹாசனிடம் கேளுங்கள் என்ற ஹேஷ்டேக்கில் என்னிடம் கேட்கலாம்.
I will be at #VanakkamTwitter later today, and you can catch a live-stream of my conversation on my Twitter handle. If you have Q’s for me, Tweet them with #AskKamalHaasan and we’ll try and answer some of them. Stay tuned!
— Kamal Haasan (@ikamalhaasan) June 28, 2018
நான் அவற்றிற்கு பதிலளிக்க முயற்சிக்கிறேன். காத்திருங்கள்.. இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications