இது நிஜ ஜெயில் மாதிரியே இல்லையே.. போகிற போக்கில் "குத்து" விட்ட பிக் பாஸ் கமல்!
இது நிஜ ஜெயில் இல்லை போலவே என்று சந்தடி சாக்கில் நிஜத்தை கமல்ஹாசன் விமர்சித்தார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

இது நிஜ ஜெயில் மாதிரியே இல்லையே..வீடியோ
சென்னை: இது நிஜ ஜெயில் இல்லை போலவே என்று சந்தடி சாக்கில் நிஜத்தை கமல்ஹாசன் விமர்சித்தார்.
பிக்பாஸ் சீசன் 2 இன்று தொடங்கியது. கமல்ஹாசன் அந்த வீட்டை விளக்கினார். போன சீசனை காட்டிலும் தற்போது வீடு கலர்புல்லாக மாற்றப்பட்டுள்ளது.

வீட்டுக்குள் டைனிங் டேபிள் சிறிதாக மாற்றப்பட்டுள்ளது. கன்பெஷன் அறை முன்பு போல் கம்பி கம்பியாக இல்லாமல் குஷன் போல் காணப்படுகிறது.
வீட்டுக்குள் வெளியே ஜெயில் போன்ற அறை உள்ளது. இங்கு வெறும் கட்டில் மட்டும்தான் உள்ளது. இதன் பக்கத்தில் உள்ள கண்ணாடி அறையில் இருந்து மற்றவர்களை காணலாம்.
இந்த அறையில் ஃபேன் வசதி கூட இல்லை. இதை பார்த்த கமல் என்ன இது நிஜ ஜெயில் மாதிரி இல்லையே என்றார். பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலா அங்கு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கடந்த ஆண்டு புகார் எழுந்தது. இதை கமல் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications