பொன்னாடை போர்த்தும் பழக்கம் இல்லை.. மீ்னவர்களை கட்டிப்பி்டித்து கமல் அசத்தல்!
நாங்கள் பொன்னாடை போர்த்தும் பழக்கத்தை பின்பற்றுவதில்லை என்றார் கமல்ஹாசன்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

மீனவர்களை கட்டிப்பிடித்து கமல் அசத்தல்!-வீடியோ
ராமேஸ்வரம்: நாங்கள் பொன்னாடை போர்த்தும் பழக்கத்தை பின்பற்றுவதில்லை என்று கூறி மீனவ பிரதிநிதிகளை கட்டி பிடித்தார்.
ராமேஸ்வரத்தில் கலாம் வீட்டில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய கமல்ஹாசன், மீனவ பிரதிநிதிகளை சந்தித்தார்.

அப்போது மீனவ மக்கள் மத்திய அரசு தங்களை கவனிக்கவில்லை என்று கூறி கவலை கொண்டனர். அப்போது கமல்ஹாசன் தங்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக தெரிகிறார் என்று மீனவ பிரதிநிதி தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து கமல் தங்களுக்கு பொன்னாடை போர்த்தும், பெறும் பழக்கம் இல்லை என்று கூறி மீனவ பிரதிநிதிகளை கட்டி அணைத்து தனது மகிழ்ச்சியை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications