என் கட்சியை அங்கீகரியுங்கள்.. தேர்தல் ஆணையத்தில் நேரில் ஆஜராகி கமல் மனு
மக்கள் நீதி மையம் என்ற கட்சியின் பெயரை பதிவு செய்வதற்காக கமல்ஹாசன் தேர்தல் ஆணையத்தில் ஆஜராகி மனு அளித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

தேர்தல் ஆணையத்தில் நேரில் ஆஜராகி கமல் மனு- வீடியோ
சென்னை: மக்கள் நீதி மையம் என்ற கட்சியின் பெயரை பதிவு செய்வதற்காக கமல்ஹாசன் தேர்தல் ஆணையத்தில் ஆஜராகி மனு அளித்துள்ளார்.
அரசியல் அறிவிப்பை வெளியிட்ட பின் நடிகர் கமல்ஹாசன் மிகவும் வேகமாக செயலாற்றி வருகிறார். பிக்பாஸ் ஒருபக்கம், விஸ்வரூபம் 2 ஒரு பக்கம், அரசியல் ஒரு பக்கம் என்று எல்லா பணிகளையும் கவனித்து வருகிறார்.

கட்சியின் பெயரை பதிவு செய்யும் பணிகளில் பிசியாக உள்ளார். இதற்காக கமல்ஹாசன் தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே ஒரு முறை நேரம் கேட்டு ஆஜராகி இருந்தார்.
கட்சி தொடங்கிய பின் அதன் சின்னம் மற்றும் கட்சியின் பெயரை பதிவு செய்ய வேண்டும் என்பதால் கமல்ஹாசன் இன்று மீண்டும் தேர்தல் ஆணையத்தில் ஆஜராகி உள்ளார். இன்று காலை மாநில தேர்தல் ஆணைய தலைமையகத்தில் ஆஜரானார். தேர்தல் ஆணையத்தில் ஆஜராகி கட்சி பெயரை பதிவு செய்ய மனு அளித்துள்ளார்.
More From
-
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல! -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
இடைத்தேர்தலில் அதிமுகவை காப்பாற்ற வேறு வழியில்லை.. எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு -
விஷப் பரிட்சைக்கு தயாரான எடப்பாடி! 5 தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுகவின் ’மாஸ்டர்’ பிளான் என்ன? -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
திருச்சி கிழக்கு விஜய் வென்ற தொகுதி.. அங்கு காங்கிரஸ் போட்டியிடாது.. ராஜேஷ் குமார் திட்டவட்டம்! -
மேகதாதுவால் வெடித்தது அடுத்த போர்! கதி கலங்கி நிற்கும் காங்கிரஸ்.. டெல்லி வரை போன மேட்டர்! -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications