"நல்லா இருக்காருங்க.." கருணாநிதியை சந்தித்த பிறகு நிருபர்களிடம் சொன்ன அழகிரி!
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி நலமோடு இருப்பதாக மு.க.அழகிரி தெரிவித்தார். கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை சந்தித்து உடல் நலம் விசாரித்த பிறகு அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரிக்க அவரது மகன், அழகிரி சென்னை வந்துள்ளார். மதுரையில் இருந்து அவர் கார் மூலமாக மதியம் சென்னை வந்துள்ளார். கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியின் உடல்நிலை பற்றி அவர் மருத்துவர்களிடம் விசாரித்தார்.

இதன்பிறகு வீட்டை விட்டு வெளியே வந்த அழகிரியிடம், தலைவர் எப்படி இருக்கிறார் என்று நிருபர் ஒருவர் கேள்வி எழுப்ப, "நல்லா இருக்காருங்க" என தனக்கே உரித்தான பாணியில் பதில் கூறிவிட்டு கிளம்பி சென்றார் அழகிரி.
More From
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து












Click it and Unblock the Notifications