Breaking News: நல்ல உடல்நிலையில் கருணாநிதி.. 7வது நாளாக சிகிச்சை
திமுக தலைவர் கருணாநிதிக்கு 7வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Tamilnadu
oi-Veerakumar
By Veera Kumar
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி தற்போது நல்ல உடல்நிலையில் இருக்கிறார். அவருக்கு 7வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திமுக தலைவர் கருணாநிதி தற்போது முழு சுயநினைவுடன் இருக்கிறார். நேற்றுதான் அவர் மீண்டும் சக்கர நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டார். முழுக்க முழுக்க அவர் உடல்நிலை இயல்புநிலையை அடைந்துள்ளது.கடந்த நான்கு நாட்களாக அவரது உடல்நிலை சீராக இருக்கிறது.
Recommended Video
கருணாநிதியை சந்திக்க வந்த பிரபலங்கள்- வீடியோ
Aug 03, 2018, 7:54 am IST
திமுக தலைவர் கருணாநிதிக்கு 7வது நாளாக தொடர் சிகிச்சை
காவேரி மருத்துவமனையில் 7வது நாளாக தொடர் சிகிச்சை
கருணாநிதியின் உடல் தொடர்ந்து நல்ல நிலையில் உள்ளது
இன்னும் சில நாட்களுக்கு சிகிச்சை தொடரும்
Aug 02, 2018, 1:26 pm IST
கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது படுக்கையில் இருந்தபடியே அழைத்து வரப்பட்டார்
கருணாநிதியின் உடல்நிலை தேறி வருவதால் அவர் சக்கர நாற்காலியில் அமர வைக்கப்பட்டார்
சிகிச்சையின் ஒரு பகுதியாக சக்கர நாற்காலியில் அமரவைக்கப்பட்டதாக தகவல்
இன்று இரவு காவேரி மருத்துவமனை அறிக்கை ஏதேனும் வெளியிடும் என தகவல்
Aug 02, 2018, 1:24 pm IST
சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த கருணாநிதி
Aug 02, 2018, 12:55 pm IST
காவிரி மருத்துவமனையில் கருணாநிதி உடல்நலம் விசாரித்தார் சிவகார்த்திகேயன்
மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோரிடம் கருணாநிதி உடல் நலம் பற்றி கேட்டறிந்தார்
Aug 02, 2018, 11:07 am IST
கருணாநிதி வேகமாக தேறி வருகிறார் - பினராயி விஜயன்
கருணாநிதி நலம் பெற்று வருவதாக ஸ்டாலின் தெரிவித்தார் - பினராயி
கருணாநிதியின் மனோதிடம் அபாரமானது - பினராயி விஜயன்
Aug 02, 2018, 11:05 am IST
கருணாநிதி ஒரு பிறவிப் போராளி - பினராயி விஜயன்
இந்தப் போராட்டத்திலும் அவர் வெல்வார் - பினராயி விஜயன்
Aug 02, 2018, 10:52 am IST
கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை வருகை
கருணாநிதியின் உடல் நலம் குறித்து கேட்டறிய வந்துள்ளார்
மு.க.ஸ்டாலினை சந்தித்து கருணாநிதி நலம் விசாரித்தார் பினராயி விஜயன்
Aug 02, 2018, 10:43 am IST
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை சீராக உள்ளது- கனிமொழி
திமுக தொண்டர்கள் ஊருக்கு செல்லலாம் - கனிமொழி
காவேரி மருத்துவமனை வளாகத்தில் திமுக தொண்டர்களுக்கு கனிமொழி அறிவுறுத்தல்
Aug 02, 2018, 7:50 am IST
திமுக தலைவர் கருணாநிதிக்கு 6வது நாளாக சிகிச்சை
கருணாநிதி உடல்நிலை சீராக இருப்பதாக தகவல்
Aug 01, 2018, 12:57 pm IST
கருணாநிதி உடல்நிலை சீராக உள்ளது: மு.க.ஸ்டாலின் அறிக்கை
திமுக தொண்டர்கள் உயிரை மாய்த்துக்கொள்ள கூடாது- ஸ்டாலின்
Aug 01, 2018, 10:08 am IST
நடிகர் விஜய் காவிரி மருத்துவமனைக்கு வருகை
கருணாநிதியை சந்தித்து நலம் விசாரிக்கிறார்
Aug 01, 2018, 10:00 am IST
காவேரி மருத்துவமனைக்கு செல்கிறார் நடிகர் விஜய்
கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்கிறார் விஜய்
Aug 01, 2018, 7:40 am IST
திமுக தலைவர் கருணாநிதிக்கு 5வது நாளாக தொடர் சிகிச்சை
காவேரி மருத்துவமனையில் 5வது நாளாக தொடர் சிகிச்சை
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் தொடர்ந்து சீராக உள்ளது
இன்னும் சில நாட்களுக்கு சிகிச்சை தொடரும்
Jul 31, 2018, 9:05 pm IST
இந்தியாவின் மூத்த தலைவர் கருணாநிதி-ரஜினிகாந்த்
அழகிரி, ஸ்டாலின், கனிமொழி, செல்வம் ஆகியோர் மருத்துவமனையில் இருந்தனர்
கருணாநிதி குடும்பத்தாருக்கு நான் ஆறுதல் கூறினேன்-ரஜினிகாந்த்
I came to inquire about the country's most senior leader. He was sleeping. I inquired about him from his family members. I pray to the almighty for his speedy recovery: Actor Rajinikanth after visiting Kauvery hospital where DMK chief M Karunanidhi is currently admitted pic.twitter.com/NC8PuJiy0u
காவிரி மருத்துவமனைக்கு இன்று இரவு செல்கிறார் ரஜினிகாந்த்
கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்கிறார் ரஜினிகாந்த்
Jul 31, 2018, 6:07 pm IST
கருணாநிதியின் 2வது புகைப்படத்தால் திமுகவினர் பெரும் குஷி
உற்சாகத்தின் உச்சிக்கே போனார்கள் திமுக தொண்டர்கள்
காவேரி மருத்துவமனை முன்பு பெரும் கொண்டாட்டம்
சமூக வலைதளங்களிலும் படு வேகமாக ஷேர் ஆகிறது புகைப்படம்
Jul 31, 2018, 5:47 pm IST
கருணாநிதியை நேரில் பார்த்தார் ராகுல் காந்தி
கருணாநிதியை ராகுல் பார்த்த புகைப்படம் வெளியானது
ராகுல் வந்திருப்பதை ஸ்டாலின் கருணாநிதி காதில் கூறியபோது எடுத்த புகைப்படம்
Jul 31, 2018, 4:35 pm IST
காங்கிரஸ் கட்சி- கருணாநிதி நடுவே நீண்ட கால உறவு உள்ளது- ராகுல் காந்தி
கருணாநிதி மிகவும் உறுதியானவர்- ராகுல் காந்தி
தமிழர்களுக்கே உரித்தான திடம் கருணாநிதியிடமும் உள்ளது-ராகுல் காந்தி
கருணாநிதிக்கு சோனியா காந்தி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்- ராகுல் காந்தி
I wanted to come & see M Karunanidhi Ji. He is a tough person, I met him & he is stable. Sonia ji has sent her best wishes & regards to the family: Congress President Rahul Gandhi after meeting DMK Chief M Karunanidhi at Kauvery hospital in Chennai #TamilNadupic.twitter.com/m7X7MuJU5g
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பற்றி குஷ்பு டிவிட்
நீங்கள் மீண்டும் திரும்பி வர காத்திருக்கிறோம் - குஷ்பு
11:48 PM, 26 Jul
கோபாலபுரம் இல்லம் சென்ற எந்த தலைவர்களும் கருணாநிதியை நேரில் சந்திக்கவில்லை
நோய் தொற்று இருப்பதால் மு.க.ஸ்டாலினிடம் கருணாநிதி உடல் நலம் பற்றி கேட்டறிந்தனர்
11:55 PM, 26 Jul
திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் : தமிழிசை, பாஜக தமிழக தலைவர்
திமுக தலைவர் கலைஞர் அவர்கள் பூரண நலம் பெற நான் வணங்கும் இறைவனை வேண்டுகிறேன் TNBJP wishes speedy recovery of DMK leader Kalaignar and pray for the same @BJP4India@BJP4TamilNadu
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) July 26, 2018
12:30 AM, 27 Jul
கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டு கதவு பூட்டப்பட்டது
இன்று இனிமேல் தலைவர்கள் யாரும் பார்க்க வர வாய்ப்பில்லை
12:53 AM, 27 Jul
கோபாலபுரம் வீட்டுப் பகுதியிலிருந்து கலைந்து செல்ல தொண்டர்களுக்கு திமுக தலைமை உத்தரவு
11:33 AM, 27 Jul
கோபாலபுரம் இல்லத்திற்கு மு.க.ஸ்டாலின் வருகை
டெல்லியில் இருந்து சென்னை புறப்பட்டார் கனிமொழி
11:33 AM, 27 Jul
கோபாலபுரம் இல்லத்திற்கு மு.க.ஸ்டாலின் வருகை
டெல்லியில் இருந்து சென்னை புறப்பட்டார் கனிமொழி
11:34 AM, 27 Jul
கருணாநிதிக்கு சிகிச்சையளிக்க கூடுதல் மருத்துவர்கள் வருகை
காவிரி மருத்துவமனையின் டாக்டர் குழு கோபாலபுரம் இல்லம் வருகை
11:34 AM, 27 Jul
கருணாநிதி வீட்டை சுற்றிலும் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு
கோபாலபுரத்திற்கு செல்லும் சாலைகளை இரும்பு தடுப்புகளால் தடுத்த போலீசார்
11:35 AM, 27 Jul
திமுக தலைவர் கருணாநிதி இல்லத்துக்கு வேல்முருகன் வருகை
11:35 AM, 27 Jul
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அதிமுக சார்பாக விசாரிக்கப்பட்டது
அதிமுக அமைச்சர்கள் அவரை சந்தித்து வந்தனர் - முதல்வர்
கருணாநிதி உடல்நலத்துடன் இருக்கிறார் - முதல்வர்
11:35 AM, 27 Jul
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலத்தை விசாரிக்க பேராசிரியர் அன்பழகன் வருகை
கருணாநிதியின் உடல் நலம் பற்றி விசாரிக்க பேராசிரியர் க.அன்பழகன் கோபாலபுரம் வருகை
11:35 AM, 27 Jul
கருணாநிதி விரைவில் குணமடைய வேண்டுகிறேன் - பிரதமர் மோடி
ஸ்டாலினுக்கு போன் செய்து மோடி நலம் விசாரிப்பு
கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்
கருணாநிதி குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் - மோடி
Spoke to Thiru @mkstalin and Kanimozhi Ji. Enquired about the health of Kalaignar Karunanidhi Ji and offered any assistance required. I pray for his quick recovery and good health. @kalaignar89
கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி உடல் நலம் விசாரித்தார் வைகோ
11:57 AM, 27 Jul
கருணாநிதி பூரண குணமடைய வேண்டும் - தமிழிசை
அவர் என் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர்
என்னுடைய திருமணத்தை அவர்தான் நடத்தி வைத்தார்
அவருக்காக இறைவனை பிரார்த்திக்கிறேன் - தமிழிசை
பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர் சந்திப்பு
12:27 PM, 27 Jul
கோபாலபுரம் இல்லம் வந்தார் மு.க.அழகிரி
கருணாநிதி உடல் நலம் பற்றி அறிய மதுரையில் இருந்து காரில் வந்தார்
கருணாநிதி மகள் செல்வி, தயா அழகிரி ஆகியோரும் வருகை
#Chennai: Expelled DMK leader M. K. Alagiri arrives at Gopalapuram to meet his father M. Karunanidhi, who is being treated for fever due to urinary tract infection and being given hospital level treatment at home. pic.twitter.com/SsgGpsZx9v
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பற்றி குடியரசு தலைவர் விசாரிப்பு
ஸ்டாலினுக்கு போன் செய்து ராம்நாத் கோவிந்த் விசாரிப்பு
Spoke to Thiru Karunanidhi’s family members on the phone and inquired about his health. Wishing the former Chief Minister of Tamil Nadu, a veteran of our public life, a quick recovery #PresidentKovind
— President of India (@rashtrapatibhvn) July 27, 2018
12:40 PM, 27 Jul
கருணாநிதி நலமோடு உள்ளார் என ஸ்டாலின் கூறினார்- இயக்குநர் பாரதிராஜா
50 வருடங்கள் தொடர்ந்து கட்சி தலைவராக இருந்து சாதித்துள்ளார்
இன்னும் நூற்றாண்டு காலம் கடந்து கூட கருணாநிதி பற்றி பேசுவார்கள்- பாரதிராஜா
12:44 PM, 27 Jul
கருணாநிதி விரைவில் நலம் பெற வேண்டும்- கேரள ஆளுநர் வாழ்த்து
கேரள ஆளுநர் சதாசிவம் ட்விட்டரில் வாழ்த்து
Deeply anguished at the reported health condition of most respected Kalaignar Dr. M.Karunanidhi. My sincere prayers to God Almighty for his speedy recovery #Kalaignar#MKarunanidhipic.twitter.com/IcejpeQ0QI