கருணாநிதி நினைவேந்தல்: அமித் ஷா, குலாம் நபி உள்ளிட்டோர் பங்கேற்பு.. ராகுல் பங்கேற்க மாட்டார்!
திமுக தலைவர் கருணாநிதிக்கு நடத்தப்பட உள்ள நினைவேந்தல் கூட்டத்திற்கு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வருகை தர உள்ளனர்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு நடத்தப்பட உள்ள நினைவேந்தல் கூட்டத்திற்கு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வருகை தர உள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி இயற்கை எய்தினார். இந்த நிலையில் அவருக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

சென்னை நந்தனத்தில் வரும் 30-ம் தேதி நடக்க உள்ளது. இதற்கு பல முக்கிய தலைவர்கள் வர உள்ளனர். எல்லா மாநிலத்திலும் உள்ள முக்கிய தலைவர்களை அழைக்க ஸ்டாலின் அழைத்துள்ளார். இதுகுறித்த பட்டியல் வெளியாகி உள்ளது.
ஆக.30 நடக்கும் நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்கிறார். காங்கிரஸ் கட்சி சார்பாக மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பங்கேற்கிறார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த நிகழ்ச்சில் பங்கேற்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது. மேலும் மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் தேவகவுடா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ஜம்மு & காஷ்மீர் தேசிய மாநாடு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா பங்கேற்கிறார்கள்
ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பங்கேற்கிறார்கள் .
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, சிபிஐ தேசிய செயலாளர் டி. ராஜா , சிபிஐஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியும் பங்கேற்கிறார்கள். இந்த நிகழ்ச்சி ஆக.30ம் தேதி மாலை நான்கு மணிக்கு நடக்கும்.
-
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு! -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்!












Click it and Unblock the Notifications