திருவாரூரில் கருணாநிதி 3 நாள் சுற்றுப்பயணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தனது திருவாரூர் சட்டசபைத் தொகுதியில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.
இதுதொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கை:
24-9-2014
மாலை 5.00 - காட்டூர் கலையரங்கம் மற்றும் மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள், கட்டிட அடிக்கல் நாட்டுதல்.

25-9-2014
காலை 10.00 - கொரடாச்சேரி பொது விநியோகக் கட்டிடம் மற்றும் பயணியர் நிழற்குடை திறந்து வைத்தல்.
பூண்டி நினைவு அறக்கட்டளை சார்பில் கொரடாச்சேரியில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் அரசு இறுதித் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு தங்கக் காசு வழங்குதல்.
இரவு 7.00 - திருவாரூர் மாவட்டக் கழகம் சார்பில் பொதுக் கூட்டம்.
26-9-2014
காலை 10.00 - கூத்தாநல்லூர் பொது விநியோகக் கட்டிடம் மற்றும் பயணியர் நிழற்குடை திறந்துவைத்தல்.
More From
-
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
“மின்வாரிய பதவி உயர்வு விவகாரத்தில் பொய்.. தவெக அரசின் பித்தலாட்டம்”.. பாய்ந்து வந்த திமுக! -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்!












Click it and Unblock the Notifications