ஜெ. சிகிச்சை வீடியோ வெளியீடு- வெற்றிவேலின் கீழ்த்தரமான செயல்: இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா கண்டனம்
ஜெயலலிதா வீடியோவை வெளியிட்டதற்கு இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோ வெளியிட்டுள்ளது வெற்றிவேலின் கீழ்த்தரமான செயல் என்று இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி உடல்நலம் பாதிப்பு தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அந்த ஆண்டே டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார்.

இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக தமிழக அரசு சார்பில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அவரது தொகுதியான ஆர்கே நகருக்கு நாளை இடைதேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெறும் வீடியோ தொடர்பாக முதல்முறையாக டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் இன்று வெளியிட்டார். மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வீடியோவை அவர் தேர்தல் நேரத்தில் வெளியிட்டதால் அவர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெற்றிவேலின் இந்த செயல் கீழ்த்தரமானது என்று இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் கூறுகையில் TTV (? ) உடனிருக்கும் வெற்றிவேலின் கீழ்த்தரமான செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications