Breaking News: ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கு டிஸ்மிஸ்

ஓபிஎஸ் உட்பட 111 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரும் வழக்கில் இன்று தீர்ப்பு.

Subscribe to Oneindia Tamil

சென்னை: துணை முதல்வர் ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது. அப்போது அதிமுக கொறடா உத்தரவை மீறி ஓ. பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

Madras HC to delivere verdict In Disqualification of 11 AIADMK MLAs

கொறடா உத்தரவை மீறி வாக்களித்த 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக கொறடா ஒட்டன்சத்திரம் சக்கரபாணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் பெஞ்ச் டிஸ்மிஸ் செய்தது.

Apr 27, 2018, 9:05 pm IST

காவிரி விவகாரத்தில் 2 வாரம் கேட்ட கால அவகாசம் வாபஸ்: மத்திய அரசு தகவல்
Apr 27, 2018, 9:05 pm IST

தலைமை வக்கீல் அறிவுறுத்தல் பேரில் மனுவை மத்திய அரசு வாபஸ் பெற்றதாக தகவல்
Apr 27, 2018, 8:15 pm IST

ஐஏஎஸ் தேர்வு இறுதி முடிவை மத்திய தேர்வு ஆணையம் வெளியிட்டது
Apr 27, 2018, 8:15 pm IST

ஐஏஎஸ் பிரதான தேர்வு எழுதிய 13000 பேரில் 2567 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்
Apr 27, 2018, 8:15 pm IST

சிவில் சர்வீஸ் தேர்வில் கீர்த்தி வாசன் தமிழக அளவில் முதலிடம்: மதுபாலன் 2-ம் இடம்
Apr 27, 2018, 5:55 pm IST

நான் ஒரு தமிழன் என ரஜினி கூறுவது அவரது தாய் மொழிக்கு செய்யும் துரோகம் - பாரதிராஜா
Apr 27, 2018, 5:55 pm IST

தாய் மொழிக்கு துரோகம் செய்துவிட்டு மற்றவர்களை எப்படி ரஜினி காப்பாற்றுவார்? - பாரதிராஜா
Apr 27, 2018, 4:50 pm IST

11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வருத்தமளிக்கிறது - திமுக வக்கில் சரவணன்
Apr 27, 2018, 4:12 pm IST

11 எம்.எல்.ஏக்கள் வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது
Apr 27, 2018, 4:12 pm IST

சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
Apr 27, 2018, 4:12 pm IST

பாலும் பழமும் கிடைத்தது போல இரட்டிப்பு மகிழ்ச்சி- ஜெயக்குமார்
Apr 27, 2018, 3:31 pm IST

11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கு தள்ளுபடி
Apr 27, 2018, 3:25 pm IST

சட்டசபையில் ஜெ. படத்தை அகற்றக் கோரிய மனு தள்ளுபடி
Apr 27, 2018, 3:25 pm IST

ஜெ. படத்தை அகற்ற கோரும் வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளது
Apr 27, 2018, 3:02 pm IST

திருவண்ணாமலை அமர்வு நீதிமன்ற நீதிபதி மகிழேந்தி தீர்ப்பு
Apr 27, 2018, 3:02 pm IST

சாராயத்தில் விஷம் கலந்த 5 பேருக்கு மரண தண்டனை
Apr 27, 2018, 3:02 pm IST

திருவண்ணாமலை போளூரில் 2000-ல் சாராயம் குடித்து 13 பேர் பலி
Apr 27, 2018, 3:02 pm IST

விஷசாராய வழக்கு: 5 பேருக்கு மரண தண்டனை
Apr 27, 2018, 3:01 pm IST

தமிழக சட்டசபையில் மொத்த எம்.எல்.ஏக்கள் 234
Apr 27, 2018, 3:01 pm IST

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம்
Apr 27, 2018, 3:01 pm IST

18 பேர் தகுதி நீக்கத்தைத் தொடர்ந்து சட்டசபையில் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 216
Apr 27, 2018, 3:01 pm IST

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு 111 எம்.எல்.ஏக்கள் ஆதரவு என தேர்தல் ஆணையம் கருத்து
Apr 27, 2018, 2:46 pm IST

உயர்நீதிமன்றத்தில் பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் குவிந்தனர்
Apr 27, 2018, 2:46 pm IST

சென்னை உயர்நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு
Apr 27, 2018, 2:24 pm IST

ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்கள் பதவி தப்புமா? இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு
Apr 27, 2018, 2:19 pm IST

சட்டசபையில் ஜெயலலிதா படத்துக்கு எதிரான வழக்கில் சற்று நேரத்தில் தீர்ப்பு
Apr 27, 2018, 1:47 pm IST

ஹைகோர்ட் உத்தரவை அறிவிப்பாக இணையத்தில் வெளியிடவும் உத்தரவு
Apr 27, 2018, 1:47 pm IST

தமிழக மாணவர்களுக்கு தமிழகத்தில் மட்டும் தேர்வு மையங்கள்- ஹைகோர்ட்
Apr 27, 2018, 1:46 pm IST

சிபிஎஸ்இ-வின் உத்தரவை ரத்து செய்தது ஹைகோர்ட்
Apr 27, 2018, 1:46 pm IST

தமிழக மாணவர்களுக்கு அண்டை மாநில தேர்வு மைய உத்தரவு ரத்து
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+