2 வழக்குகளில்... இயக்குநர் பாரதிராஜாவுக்கு சென்னை ஹைகோர்ட் முன்ஜாமீன்
சென்னை: திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவுக்கு 2 வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் அளித்துள்ளது.
தினசரி அவர் காலை 10.30 மணியளவில் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

இயக்குநர் பாரதிராஜா மீது திருவல்லிக்கேணி போலீஸார் சர்சைக்குரிய பேச்சு (ஐபிசி 153), பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் வகையில் பேசியது (505/1பி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சென்னை நகர காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் உத்தரவின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்தநிலையில் தன் மீது தொடரப்பட்ட வழக்குகளில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாரதிராஜா மனு செய்தார். இதை இன்று விசாரித்த ஹைகோர்ட் பாரதிராஜாவுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் விசாரணை அதிகாரி முன்பு, தினசரி காலை 10.30 மணணியவில் பாரதிராஜா ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று ஹைகோர்ட் நிபந்தனை விதித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications