இறுதி காலம் வரை திமுகவுக்காக பாடுபடுவேன்.. மதிமுகவிலிருந்து விலகிய வேளச்சேரி மணிமாறன்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: மதிமுகவிலிருந்து விலகிய வேளச்சேரி மணிமாறன் தனது இறுதி காலம் வரை திமுகவுக்காக பாடுபடவுள்ளாத தெரிவித்துள்ளார்.
மதிமுகவில் தென் சென்னை மாவட்டச் செயலாளராக இருந்தவர் மணிமாறன். சட்டசபைத் தேர்தலின் போது மக்கள் நலக் கூட்டணியை வைகோ உருவாக்கியதை விரும்பாத மணிமாறன், மே 15ம் தேதி கட்சியை விட்டு விலகுவதாக வைகோவுக்கு கடிதம் அனுப்பினார். இந்நிலையில் திமுகவில் நேற்று முறைப்படி திமுகவில் இணைந்து கொண்டார்.
மணிமாறன் செய்தியாளர்கள் சந்திப்பு - வீடியோ












Click it and Unblock the Notifications