For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீட்டில் 96 மதிப்பெண் இருந்தாலே போதும்.. நீங்களும் டாக்டர்தான்.. வழிகாட்டும் மெட்டா நீட் அகாடமி

நீட் தேர்வில் வெறும் தேர்ச்சி மதிப்பெண் 96 இருந்தாலே தமிழகத்தில் மருத்துவம் படிக்க மெட்டா நீட் அகாடமி உதவுகிறது.

சென்னை: நீட் தேர்வில் வெறும் தேர்ச்சி மதிப்பெண் 96 இருந்தாலே தமிழகத்தில் மருத்துவம் படிக்க மெட்டா நீட் அகாடமி உதவுகிறது.

கடந்த மே மாதம் 6 ஆம் தேதி நடந்து ,முடிந்த நீட் தேர்வு எனப்படும் மருத்துவத்துக்கான MBBS /BDS நுழைவு தேர்வின் முடிவுகள் ஜூன் 4 அன்று வெளியிடப்பட்டது. இத்தேர்வின் முடிவில் 691 மதிப்பெண்கள் பெற்றவர் அகில இந்தியா அளவில் முதல் இடத்தை பிடித்தார் .

META NEET Academy help students to get into medical even with low marks

தமிழகத்தை பொறுத்தவரை சுமார் 1 ,24000 மாணவ மாணவிகள் இத்தேர்வை எழுதினர் ,இதில் குறைந்தது 96 மதிப்பெண்கள் (OBC ,SC /ST)பிரிவினருக்கும் 119 மதிப்பெண்கள் (FC /UR ) OPEN பிரிவினருக்கும் நிர்ணயிக்கப்பட்ட தேர்ச்சி மதிப்பெண்ணாகும், இவ்வாறு வெளிவந்த தேர்வு முடிவில் தமிழக மாணவர்களுக்கு சற்று பின்னடைவாகவே இருக்கிறது, என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மை .

தமிழகத்தில் எழுதிய 1,24,000 பேரில் வெறும் 44000 மாணவ மாணவிகள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். சுமார் 80000 பேர் தேர்வில் குறைந்த பட்ச தேர்ச்சி மதிப்பெண்ணான 96 ஐ கூட பெறாமல் தோல்வி அடைந்துள்ளனர்.இவ்வாறு நீட் தேர்வில் வெறும் தேர்ச்சி மட்டும் பெற்று அடுத்து என்ன செய்வது ,எப்படி தமிழகத்தில் அல்லது இந்தியாவில் மருத்துவம் பயில்வது என்ற கவலையில் உள்ள மாணவர்களுக்கு உள்ளங்கையில் நெல்லிக்கனி மருந்தாக, இலவச ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

META NEET Academy help students to get into medical even with low marks

சென்னை காட்டுப்பக்கத்தில் இயங்கிவரும் மெட்டா நீட் அகாடமி. நீட் தேர்வின் குறைந்த பட்ச தேர்ச்சி மதிப்பெண்ணான 96 மற்றும் அதற்கு மேல் எவ்வளவு மதிப்பெண்களை பெற்றாலும் கவலை இல்லை, உங்கள் பிள்ளைகளும், தமிழகத்தில் தரம் வாய்ந்த கல்லூரிகளில் எவ்வித நன்கொடை இன்றி அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை செலுத்தி MBBS பயில ஆலோசனைகளை வழங்கிவருகிறது மெட்டா நீட் அகாடமி .

META NEET Academy help students to get into medical even with low marks

குறிப்பாக அகில இந்திய ஒதுக்கீடு 15% மாநில அரசு ஒதுக்கீடு இடங்கள் 85% அரசு சார்ந்த சுயநிதி மருத்துவ கல்லூரில் அரசு ஒதுக்கீடு 50%, நிர்வாக ஒதுக்கீடு 50% NRI ஒதுக்கீடு, தனியார் நிகர்நிலை பல்கலைக்கழக நிர்வாக ஒதுக்கீடு 100%, மற்றும் தமிழக மாணவர்களுக்கென வெளிமாநில ஒதிக்கீடாக புதுவை CENTAC ,கர்நாடக KEA போன்ற அனைத்து நிலைகளிலும் தேர்ச்சிபெற்ற மாணவர்கள் MBBS பயில இலவச ஆலோசனை வழங்கி மாணவர்களுக்கு பயனாய் விளங்கும், சென்னை மெட்டா நீட் அகாடமி- யை தொடர்பு கொண்டு இதன் பயனை பெற்றோர்கள் அடையலாம்.

META NEET Academy help students to get into medical even with low marks

மேலும், ஆன்லைன் கலந்தாய்வில் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் MBBS கிடைக்க பெறாதவர்கள் கவலைப்பட தேவையில்லை, மெட்டா நீட் அகாடமி ஐ அனுகினால், அவர்களது ஆலோசனையை நீங்கள் பெற்று உங்கள் பிள்ளைகள், தமிழகத்தின் தனியார் மருத்துவ கல்லூரிகளில் எந்தவித நன்கொடை இன்றி MBBS பயில நல்ல வாய்ப்பாக அமையும் என்றால் அது மிகை அல்ல.

META NEET Academy help students to get into medical even with low marks

இவ்வாறு ,மெட்டா நீட் அகாடமி இலவச ஆலோசனை வாயிலாக இதுவரை சுமார் 3500 மாணவ ,மாணவியர் மருத்துவம் பயின்று வருகின்றனர் ,என்பது கூடுதல் தகவலாகும் .

மெட்டா நீட் அகாடமியில் இலவச ஆலோசனை பெற தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் :

9843556776 ,9566136126 ,9789846122
META NEET அகாடமி
189 , U.K TOWERS ,
MOUNT POONAMALLEE ROAD,
NEXT TO YAMAHA SHOWROOM,
KATTUPAKKAM,
CHENNAI-600056

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X