For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கே.சி.பழனிச்சாமி அதிமுக உறுப்பினரே இல்லை.. தேர்தல் ஆணையத்தில் சி.வி.சண்முகம் பதில் மனு

Google Oneindia Tamil News

டெல்லி: கே.சி பழனிசாமி மனுவை தள்ளுபடி செய்யக்கோரி தேர்தல் ஆணையத்தில் அமைச்சர் சி.வி. சண்முகம் மனு அளித்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைப்புக்கு பிறகு, அதிமுக சட்ட விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு, பொதுச் செயலாளர் பதவி நீக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன.

Minister C.V.Shanmugam filed counter petition in election commission

இதை எதிர்த்து, தேர்தல் ஆணையத்தில், கே.சி.பழனிச்சாமி, மனு தாக்கல் செய்துள்ளார். அதிமுக சட்ட விதிகளில் செய்த திருத்தங்களை ரத்து செய்யக்கோரியுள்ளார் கே.சி.பழனிசாமி.

பழனிச்சாமி, மனுவுக்கு தேர்தல் ஆணையத்தில் அதிமுக தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதிமுக உறுப்பினராகவே இல்லாத பழனிசாமியின் மனுவை நிராகரிக்க வேண்டும் என தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமை தேர்தல் ஆணையத்தில் நேரில் மனு அளித்துள்ளார்.

English summary
Minister C.V.Shanmugam filed counter petition in election commission against K.C.Pazhanisamy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X