ஜெ. இல்லத்தை நினைவிடமாக்குவது சட்டப்படி தவறு: மு.க.ஸ்டாலின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் பங்களாவை நினைவிடமாக்குவது சட்டப்படி தவறு என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

லண்டனில் இருந்து சென்னை திரும்பிய மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக்குவது சட்டப்படி தவறு. ஜெயலலிதா மர்மம மரணத்துக்கு சிபிஐ விசாரணை கோரியவர் ஓ. பன்னீர்செல்வம்.

MK Stalin opposes to Jayalalithaa's house to become memorial

இப்போது தமது முடிவை அவர் மாற்றியது ஏன்? டெல்லியின் கதை, திரைக்கதை, வசனத்துக்கு ஏற்றார்போல முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வம் நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடகாவுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMK working President M.K. Stalin has opposed to Jayalalithaa's Veda Nilaiyam House to become memorial.
Please Wait while comments are loading...