தமிழர் பாசறையினர் சின்னத்தை மநீமவிற்கு விட்டு கொடுத்துட்டாங்க - கமல்
மக்கள் நீதி மய்யத்திற்கு தமிழர் பாசறையினர் சின்னத்தை விட்டுக்கொடுத்து விட்டனர் என்று கட்சியின் நிறுவனர் தலைவர் கமல் கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை: மும்பை தமிழர் பாசறையினர் தங்கள் சின்னத்தை மக்கள் நீதி மய்யத்திற்கு விட்டு கொடுத்து விட்டதாக அக்கட்சியின் நிறுவனர் கமல் கூறியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் கடந்த 21ஆம் தேதியன்று தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். மதுரையில் கட்சியின் பெயரை தொடங்கியதோடு, கட்சியின் சின்னம், கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.
கட்சி சின்னத்தில் இணைந்துள்ள 6 கைகள் 6 மாநிலங்களையும், நட்சத்திரங்களின் முனைகள் மக்களையும் குறிக்கும் என்றும் கமல்ஹாசன் கூறியிருந்தார்.

மறுநாளே கமலின் கட்சி, கொடி சின்னத்தையும் காப்பி என்று பதிவிட்டு சமூக வலைத்தளங்களில் கிண்டலடித்தனர். மும்பை தமிழர் பாசறையின் கொடியில் இருந்து மநீம கட்சிக்கொடி சுட்டது என்றும் கட்சி பெயரை எந்த படத்தில் இருந்து சுட்டார் என்று தெரியலையே என்றும் கேட்டனர்.
இந்த நிலையில் மும்பை தமிழர் பாசறையினர் சின்னத்தை விட்டுக்கொடுத்து விட்டனர் என்று மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் கமல் கூறியுள்ளார். ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்த மும்பை சென்ற கமல், விமான நிலையத்தில் பேட்டியளித்தார். அப்போது அவர், சின்னத்தையும், கொடியையும் மாற்றியமைக்கப் போவதில்லை என்றும் கூறினார்.
-
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு! -
'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக.. பழைய பதிவுகளை கூண்டோடு நீக்கிய விஜய்! -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. வேலையைக் காட்டிய விசிக! விஜய்க்கு பெரிய தலைவலி! திமுகவின் ப்ளானா? -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
“தவெக ஆட்சி அமைந்ததிலிருந்து கமிஷன், கரெப்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை”.. விஜய்யை புகழ்ந்த வைகோ! -
இவ்வளவு பெரிய விஷயமா! அதிமுக கூடாரத்தை விஜய் காலி செய்வதற்குப் பின்னால் இருக்கும் மாஸ்டர் பிளான்! -
ஜூலையில் அரசியல் களம் சூடுபிடிக்கும்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அண்ணாமலை! -
திருட்டு நடக்கிறது என்பதால் மால்களை மூடிவிடலாமா? மத்திய அரசுக்கு நக்கலாக கேள்வி எழுப்பிய டெலிகிராம் -
அதிமுகவில் உடைந்த அடுத்த செங்கல்.. சனிக்கிழமை பனையூரில் மெயின் புள்ளி! இவரா? பரபர புதுக்கோட்டை! -
எடப்பாடி பழனிசாமிக்கு ஷாக்.. விஜயபாஸ்கரை தொடர்ந்து அதிமுகவில் இருந்து விலகிய ஆர்.வி.உதயகுமார்












Click it and Unblock the Notifications