தமிழ்நாடு கோரி உயிர்நீத்த தியாகி சங்கரலிங்கனார் நினைவு நாள் - நாம் தமிழர் கட்சி அஞ்சலி!
தமிழ்நாடு பெயர் வைக்க கோரி 76 நாட்கள் பட்டினி போராட்டம் நடத்தி உயிர் துறந்த தியாகி சங்கரலிங்கனாரின் நினைவு நாளான இன்று நாம் தமிழர் கட்சியினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழ்நாடு என்று பெயர் வைக்க உண்ணாவிரதம் இருந்து தன் இன்னுயிரை ஈந்த தியாகி சங்கரலிங்கனாரின் 61ஆவது நினைவுநாள் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
இதனையொட்டி கிண்டியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில், அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கலைக்கோட்டுதயம் தலைமையில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.













Click it and Unblock the Notifications