கருணாநிதி போல் நச்சென பதில் சொல்லி அசத்திய அழகிரி.. கொண்டாடும் ஆதரவாளர்கள்
கருணாநிதி போல் நச்சென பதில் சொல்லி அசத்திய அழகிரியை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Recommended Video

சென்னை: கருணாநிதி போல் நச்சென பதில் சொல்லி அசத்திய அழகிரியை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அழகிரி திருப்பரங்குன்றத்தில் திமுக 4வது இடத்திற்கு போகப்போகிறது என்றார். திருவாரூர் தொகுதியிலும் திமுகவால் வெற்றி பெற முடியாது என்றார்.
மேலும் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கேள்விக்கு யார் அதிக வாக்கு பெறுகிறார்களோ அவர்கள்தான் வெற்றி பெறுவார்கள் என குசும்பாக பதிலளித்தார் அழகிரி. கருணாநிதி போல் பதில் சொல்லி அசத்திய அழகிரியை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.
|
வரும் ஆனா வராது
ஸ்டாலின்:
"திருப்பரங்குன்றம், திருவாரூர் தீம்கா வருமா வராதா?"
அழகிரி:
"வரும் ஆனா வராது!"
#அழகிரிசேலஞ்ச்
|
பொய்த்து போகாது
திருவாரூர்,திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில்
திமுகவுக்கு 4 வது இடம் தான் கிடைக்கும்-மு.க.அழகிரி
என்ன திமுக தலைவரே அப்படியா அண்ணன் வாக்கு பொய்த்து போகாது என்பார்களே
|
அண்ணன் அழகிரி
என்றும் மிக தைரியமாக கல்ல சூட்சிகள் செய்யாத திராவிடத்தின் முகத்திறையை அப்பட்டாமாக வெளிப்படுத்தும் இந்து மத நம்பிக்கையின் ஆதரவாளர் அண்ணன் அழகிரி....
|
அசத்திய அழகிரி
கலைஞர் போல் நச்சென பதில் சொல்லி அசத்திய அழகிரி
|
பரம்பரை பழக்கம்
அழகிரி பையன ஒதுக்கறதும்
ஸ்டாலின் பையன தூக்கி வச்சு கொண்டாரதும் பரம்பரை பழக்கம் தானாபா..
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications