For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வதந்திகளுக்கு வாய்க்கரிசி போட்டுவிட்டு குமரிக்கடல் வள்ளுவனை போல கம்பீரமாய் நிற்கிறார் கருணாநிதி!

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை சீராக இருப்பதாக வெளியான தகவலால் தொண்டர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    கருணாநிதியின் உடல்நலம்-நெட்டிசன்கள் கருத்து- வீடியோ

    சென்னை: திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை சீராக இருப்பதாக வெளியான தகவலால் தொண்டர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இதனால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு காணப்பட்டது .

    இதனால் பத்திரிக்கையாளர்களும் தொண்டர்களும் மருத்துவமனை வளாகத்திலேயே விடிய விடிய காத்திருந்தனர். இந்நிலையில் கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது என தகவல் வெளியாகியுள்ளதால் தொண்டர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

    வதந்திகளுக்கு வாய்க்கரிசி

    வதந்திகளுக்கு வாய்க்கரிசி போட்டுவிட்டு குமரிக்கடல் வள்ளுவனை போல கம்பீரமாய் நிற்கிறார் கலைஞர்.

    அப்பவும் நாங்க சொன்னாதான்

    அந்த எமனை கொஞ்சம்
    ஓய்வுஎடுக்க சொல்லுங்க
    எப்பா நீ போய்ட்டு இன்னும்
    5 வருடம் கழித்துவா
    அப்பவும் நாங்க சொன்னாதான்

    கர்ணனாகவும்

    மக்களுக்கான திட்டம் தீட்டுவதில் சாணக்யராகவும், திட்டங்களை கொடுப்பதில் கர்ணனாகவும் இருக்கும் எங்கள் தலைவர்

    வாழ்வின் வெற்றி

    தீவிர அதிமுக விசுவாசிங்க சிலரே கண்ணில் கண்ணீர் மிதக்க நடமாடிக் கொண்டிருப்பது தான் கருணாநிதி எனும் நம் கலைஞரின் வாழ்வின் வெற்றி

    English summary
    Netizens happy for DMK leader Karunanidhi health condition.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X