என்னது உங்க அப்பா, அம்மா வர்றாங்களா...?.. விஜயகாந்த்தை வாரிய பேஸ்புக்கர்கள்!
சென்னை: குடியரசு தின விழாவிற்காக அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்துள்ளதை சாக்காக வைத்து பேஸ்புக் பிரியர்கள் "கேப்டனை" கலாய்த்துள்ளனர்.
நாட்டில் எது நடந்தாலும் அதை வைத்து கிண்டல் செய்வதற்கென்றே பேஸ்புக்கில் ஒரு குரூப் உள்ளது. இவர்களது வேலையே பிரபலங்களை நாட்டு நடப்புகளோடு சேர்ந்து கலாய்ப்பது தான்.
அதிலும் விஜயகாந்த்தை கலாய்ப்பாது என்றால் இவர்களுக்கு வில்லிபுத்தூர் பால்கோவா சாப்பிடுவது போல.

ஒபாமா காமெடி...
அந்த வகையில், 66வது குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ளார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. அவரது வருகையை நாடே வரலாற்று நிகழ்வாகப் பார்த்துக் கொண்டிருக்க, அதை வைத்தும் சிலர் காமெடி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

சிசிடிவி...
ஏற்கனவே, கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒபாமா வருகையையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக டெல்லியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுவது குறித்து பேஸ்புக்கில் கிண்டல் செய்திருந்தார்கள்.

கேப்டன்...
இந்நிலையில், ஒபாமா வருகையைப் பற்றி விஜயகாந்தும், அவரது மனைவியும் பேசிக் கொள்வது போன்ற புகைப்படம் ஒன்று தற்போது பேஸ்புக்கில் உலா வந்து கொண்டிருக்கிறது.

ரகசியமாக...
விஜயகாந்த்த்தையும், அவரது மனைவி பிரேமலதாவும் பேசிக் கொண்டிருப்பது போல இதில் காமெடி செய்துள்ளனர்.

வித்தியாசமான வாழ்த்துக்கள்...
இது தவிர வித்தியாசமான புகைப்படங்களை வைத்தும் நண்பர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஸ்டாலின்...
திமுக பொருளாளர் ஸ்டாலினும் தனது பேஸ்புக் பக்கத்தில் தேசியக்கொடியின் முன்புறம் தான் நிற்பது போன்ற புகைப்படத்துடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications