பந்து வீசாமலே சிக்ஸர் அடித்துக்கொண்டிருக்கிறார் கமல்.. நெட்டிசன்ஸ் அதகளம்!
நடிகர் கமலின் அரசியல் வருகையை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
Recommended Video

சென்னை: நடிகர் கமலின் அரசியல் வருகையை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
நடிகர் கமல்ஹாசன் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் வீட்டில் இருந்து இன்று தனது அரசியல் பணத்தை தொடங்கியுள்ளார். அவரது வருகையை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
கமலின் அரசியல் வருகை குறித்து சமூக வலைதளங்களில் ஏராமான கருத்துக்கள் குவிந்து வருகின்றனர். அவற்றில் சில..
|
பந்து வீசாமலே சிக்ஸர்
பந்து வீசாமலே சிக்ஸர் அடித்துக்கொண்டிருக்கிறார் கமல் என்கிறது இந்த டிவிட்
|
ஆகப்பெரிய ட்விஸ்ட்களில்
நாட்டை விட்டு வெளியே போகப்போறேன்னு சொன்ன ஒருத்தர் நாட்டின் ஆட்சியைப் பிடிப்பதுதான் இந்த நூற்றாண்டின் ஆகப்பெரிய ட்விஸ்ட்களில் ஒன்றாக இருக்கும் என்கிறார் இந்த நெட்டிசன்
|
பருவநிலை மாற்றம் குமாரு
போன மாசம் பேமஸ் மேட்டர் ஜிம்மிக்கி கமல் !
இந்த மாசம் பேமஸ் மேட்டர் ரஜினி கமல் !
பருவநிலை மாற்றம் குமாரு வாழ்த்துக்கள் கமல் சார்.. என்கிறார் இந்த வலைஞர்
|
நல்லா இருக்கும்
கவர்ச்சி காகித பூக்கள் மலரலாம், ஆனால் மணக்காது. -ஸ்டாலின்
நான் பூ அல்ல விதை, விதைத்து பாருங்கள் முளைப்பேன்.- கமல்
கமல் ஒரு மரபணு மாற்றப்பட்ட விதை; இந்தியாவில் அதை
விதைப்பதில்லை- ஜெயக்குமார்
#கனெக்சன் கேம் மாதிரி இருக்கு.அடுத்து யாராவது இதை கன்டினியூ பண்ணா நல்லா இருக்கும்.. என்கிறார் இந்த நெட்டிசன்
|
பெரிசா இருக்குமோ
சந்தில் இனி -
அஜித் - விஜய் ரசிகர்கள் சண்டையை விட -
#கமல் - #ரஜினி கட்சி சண்டை தான் பெரிசா இருக்குமோ.. என கேட்கிறார் இந்த வலைஞர்
|
நீங்க வாங்க ஆண்டவரே
மாற்றம் பெரிதாய் நிகழாவிட்டாலும் பார்வையில் தெரிகின்ற ஏதோ ஒரு திராவிட கட்சி தமிழ்நாட்டில் அழிய போகிறது என்று. நீங்க வாங்க ஆண்டவரே நம்ம தமிழ் மக்கள் சும்மா செஞ்சிடுவார்கள்.. என கூறுகிறார் நெட்டிசன்
-
“எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை.. லாலலா”.. ஒன்று சேர்ந்த அணிகள்.. மீண்டும் எடப்பாடி பவர்! -
தவெகவில் இணைய திட்டமா? ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் விஜயபாஸ்கர் சொன்ன பதில் -
ரெண்டு பேருமே பெரிய புள்ளி.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்! ரெடியான சண்முகம்! எடப்பாடிக்கு சிக்கல்! -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
சிவி சண்முகம் எங்களுடன் தான் இருக்காரு.. அதிமுகவில் கருத்து வேறுபாடு சரியாகிவிட்டது.. எஸ்பி வேலுமணி! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்!












Click it and Unblock the Notifications