திமுக தலைவராக ஸ்டாலின் நாளை பதவியேற்பு.. உடன்பிறப்புகள் உற்சாகம்!
திமுக தலைவராக ஸ்டாலின் நாளை பதவி ஏற்கவுள்ளதை அடுத்து தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை: திமுக தலைவராக ஸ்டாலின் நாளை பதவி ஏற்கவுள்ளதை அடுத்து தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திமுக தலைவராக இருந்த கருணாநிதி காலமானதை தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் பதவி காலியானது. இந்நிலையில் கட்சியின் தலைவர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று நடைபெற்றது.இதில் தலைவர் பதவிக்காக ஸ்டாலின் மட்டுமே மனுத்தாக்கல் செய்துள்ளார்.
நாளை நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்படவுள்ளார். இதனால் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதே நேரத்தில் கலவையான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் குவிந்து வருகின்றன.
|
தலைவராகிறார் ஸ்டாலின்
போட்டியின்றி திமுக தலைவராகிறார் மு.க.ஸ்டாலின்
|
சங்கரமடம் அல்ல
திமுக ஒன்றும் சங்கரமடம் அல்ல எனக் கருணாநிதி கூறியது ஏனோ நினைவுக்கு வந்து தொலைக்கிறது.
|
குட்டி பதினாறு அடி
திமுக வின் இரண்டாது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஸ்டாலின்.
ஆக தாய் எட்டு அடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் வாழ்த்துக்கள்
|
நமக்கு நாமே?
திமுக ஒன்னும் சங்கர மடம் அல்ல யாரோ சொன்னதா நியாபகம். வேட்பு மனு தாக்கல் பண்ண ஸ்டாலின் தவிர அந்த கட்சியில் ஒரு தொண்டனும் இல்லையோ? நமக்கு நாமே ???
|
தளபதிக்கு நாளை பட்டாபிஷேகம்
திமுக., தலைவராக தளபதிக்கு நாளை பட்டாபிஷேகம்
|
தவறான சரித்திரம்
அமித்ஷாவிற்கு திமுக மேடையை பகிர்ந்து கொண்டது
சாணக்யதனமல்ல
தவறான சரித்திரம்
மீண்டும் திரும்புகிறதோ
என அச்சம்!
-
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications