ரோஹித் வெமுலா படத்தை வைத்து பிசினஸில் குதித்த டிசர்ட் உற்பத்தியாளர்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஒவ்வொரு பரபரப்பையும் வைத்து இப்போது காசு பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். அந்த வகையில் தற்கொலை செய்து கொண்ட ஹைதராபாத் பல்கலைக்கழக தலித் மாணவர் ரோஹித் வெமுலாவின் படத்தைப் போட்டு டி சர்ட் விற்பனைக்கு வந்துள்ளது.
முன்பு தூ, என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா, தூக்கி அடிச்சுருவேன் பாத்துக்க என்பன உள்ளிட்டவற்றை வைத்து டிசர்ட்கள் ஆன்லைனிலும் கடைகளிலும் விற்பனைக்கு வந்து கலகலப்பை ஏற்படுத்தின.

இந்த வரிசையில் தற்போது ரோஹித் வெமுலாவை வைத்து டிசர்ட் வந்துள்ளது. ஒரு ஆன்லைன் விற்பனை தளத்தில் ரோஹித் வெமுலாவின் படம் மற்றும் நான் உயிருடன் இருப்பதை விட மரணத்திற்காக மகிழ்ச்சி அடைகிறேன்.. என்ற வாசகத்துடன் கூடிய டிசர்ட் விற்பனைக்கு வந்துள்ளது.
ஒரு டிசர்ட்டின் விலை ரூ. 149 ஆம். இப்போது இந்த டிசர்ட் பரபரப்பாக விற்பனை ஆகி வருகிறது.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications