For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் போட்டி- வேட்பாளர் மாஜி சபாநாயகர் ராதாகிருஷ்ணன்

Google Oneindia Tamil News

NR Congress fields candidate in Puducherry
புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸ் கட்சி லோக்சபா தேர்தலி்ல் போட்டியிடுகிறது. அக்கட்சியின் வேட்பாளராக மாஜி சபாநாயகர் ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்தத் தேர்தலை பாஜகவுடன் கூட்டணி வைத்து சந்திப்பதாக முதல்வர் ரங்கசா்மி தெரிவித்துள்ளார். மாநில வளர்ச்சியை மனதில் கொண்டே பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுவையில் காங்கிரஸ் சார்பில் மத்திய அமைச்சர் நாராயணசாமி போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஒருவேளை அவர் போட்டியிடாவிட்டால் ரங்கசாமியின் அண்ணன் மருமகன் நமச்சிவாயம் நிறுத்தப்படலாம் என்று தெரிகிறது.

English summary
Rangasamy's NR Congress has fielded candidate in Puducherry LS election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X